பக்கம்:தீபம் (இதழ்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 திருக்கிருர். கவித்வம், சிறுகதை திருஷ்டி, (அங்கே இங்கே சறுக்கிலுைம் ஒட்டுமொத் தத்தில்) வடிவப் பிரக்ஞை, நெஞ்சை மீட்டி வருடிவிடும் உணர்வு நிலைகள் இப்படி தமி ழுக்கு கோணங்கி கொண்டு வந்திருப்பது ஒரு புதிய நம்பிக்கை. அருமையான தொகுதி. -துரணக்கடவு பிரபாகர வர்மா அப்பா (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர்: சுப்ர பாரதி மணியன். வெளியீடு: நர்மதா பதிப் பகம், 16, ராஜாபாதர் தெரு, சென்னை-17. விலை: ரூ 16, - - - ·

요 É致 to. to: lo אמל •j 由 சுப்ரபாரதிமணியனின் ೨೮ur சிறு கதைத் தொகுப்பு ஒரு புகைவண்டி. மொத் தம் பதினன்கு அறைகள். ஒவ்வொரு அறைக் குள்ளும் வெவ்வேறு மனிதர்கள். ஒரு அறை யில் பார்த்த ஆண் அல்லது பெண் மறு அறையில் பார்க்க முடியவில்லை. க ைட சி அறையில் ஒரு பிணம் பயணம் செய்கிறது. அதிசயமாம், அது சட்டைப் பாக்கெட்டில் இரண்டு பயன டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு அழுகிறது. ெ பாது வ_ா க சுப்ரபாரதிமணியனின் எழுத்தில் விவரணைகள் அதிகம்தான். ஆனல் வாழ்க்கையின் மீதான நேயத்துடனும், தேட லுடனும், வாத்ஸல்யத்துடனும், பொறுப் புடனும், அனுதாபத்துடனும், அசைபோட்டு சுகம் பார்த்த ரசிப்புடனும் இவரிடமிருந்து விவரணைகள் வெளிப்படும்போது, அது வாச கனுக்கு அலுப்பற்ற, இலகுவான, பயன் பாடான வாசிப்புத் தன்மையை அளிக்கிறது. - வேறு சில எழுத்தாளர்களுக்கு ೩.೯೩!TLtfT೬- {} கள் பலம் என்ருல், சுப்ரபாரதிமணியளின் பலம் விவரணைகள். ஆசிரியர் தனது சுயதம் பட்டமாக எந்தக் கதாபாத்திரத்தையும் t பயன்படுத்தவில்லை என்பது பாராட்டத்தக்க அம்சம். ஒரு க_ா ல_ப் பெட்டகத்துக்குத் தேவையான் முக்கிய விஷயங்களை ஒவ்வொரு கதையும் தன் போக்கில் கொண்டிருக்கிறது. தொகுப்பின் க டை சி க் க ைத யா ன "சாயம் ஏறக்குறைய மரண் த்தை ஸ்பரிசித்து விடுகிற கதை. மரண பீதியைச் சொல்லுகிற கதை, சாதாரணமாக மரணம்கூட மனித னின் "சாயம் போகிற சமாச்சாரம்தானே. பிச்சைக்காரர்களையும், தொழுநோய் கும்பலை யும், திடீரென உரக்கச் சிரிக்கும் பைத்தியத் தையும் பார்த்தபோதே க த ா பா த் தி ர ம் இறந்துவிடுகிறது. கடைசியில் வ ண் ண க் கலவை பீச்சியடிக்கப்பட்டவுடன், அழத் துவங்குவது அதுவல்ல. கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள் பெண்மையின் மேல் செலுத்தப்படுகிற ஆண் ஆதிக்கத்தின் துவக்கத்தை யதார்த்தமாக வும், மனே தத்துவ ரீதியிலும் சொல்லுகிறது. ஆல்ை அது ஆரம்பத்திலேயே இனங்கானப் பட்டு சமரசமாக்கப்படுகிறது. ஆண் ஆதிக்க வுணர்வை இவ்வளவு நுட்பமாகவும், அது செய்து கொள்ளும் சமரசத்தை இத்தனை அழ குடனும் வேறெந்த சிறுகதையாவது சொல்லி யிருக்கிறதா? உறுத்தல் கதையில்-கோவில் திருவிழா சமயங்களில் கூட வரும் அமெச்சூர் நாடகக் குழு முஸ்தீபுகளும், நப்பாசைகளும், அவை மனிதரில் ஏற்படுத்தும் வேடிக்கைகளும் சிரஞ் சீவியானவை, ரசமானவை. . . . இத்தொகுப்பின் சிறுகதைகளின் நடுவே 'டர்பன் கட்டிக்கொண்டு வயதும,தோரணை யும், காம்பீர்யமும் காட்டி தனிநாயகமாய் விளங்குவது இ ன் னு ம் மீத மி ரு க் கிற பொழுதுகளில்'தான். - "அப்பா கதையில் வருகிற அப்பாவை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ருல், முதலில் திருமங்கை ஆழ்வாரை நீங்கள் பாராட்டியிருக்க வேண்டும். கதை முடிவில் மகன் தன் தந்தையிடம் பேசும் அந்த வாக்கி யங்கள் மனிதநேயம் மிக்கவை. சூரியனின் வெளிச்சம் படாத எந்தத் தாவரமும், பொருளும், தேஜஸும், அழகும், உல்லாசமும் அற்றுடபோய் வெறுமையாகத் தானிருக்கும். வெளிச்சமற்றவை'யில் வரும் சாந்தாவும் வெளிச்சம் படாதவள்தான், சந் தோஷம், நிம்மதி, இவற்றின் வெளிச்சம் படாதவள். . . . . . வெடி சி று க ைத யி ல் ம்ெ N ப் போராட்ட விஷயங்கள் ஒட்டவில்லை. ஆரு வது விரலாகத் தோற்றமளிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/21&oldid=923162" இலிருந்து மீள்விக்கப்பட்டது