பக்கம்:தீபம் (இதழ்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை'தருகிற விஷயம் ஏறக்குறைய டர்பன் கதையின் ஜாதிதான், ஆனால் இரு கதைகளின் தளங்களும் வேறு. அழகுக் கல்ை நிபுணனும், அவன் தன் தொழில் நாசமும் டர்பன் கதையில், சில வேறு தினங்களில் மனிதனின் அடி மனத்திலிருக்கும் அரக்கன், தாகை உணர்ந்து கொண்டோ அல்லது நாடியடங்கியோ மென் மையாக மாறும் பரினமம், உஷ்ணத்துட னும், உக்கிரத்துடனும் சொல்லப்படுகிறது. 'அடையாள"த்தில் வருவது முச்சந்தியில் நிறுத்தப்பட்டு சவுக்கடி படுதல் போன்ற துக்கம்தான். இதை படைப்பாளன் உரத்த குரலில் சொல்லாமல், குறைந்த தொனியில் விவரிக்கையில் நன்ருக எடுபடுகிறது. காதலையும், தியாகத்தையும், தா ய் ப் பாசத்தையும், தந்தை நேசத்தையும் சரிவிகித மசாலாக்களுடன் கலந்து சமூக நாடகங்களை சிறுகதை, தொடர் கதை என முத்திரை குத்தி விற்பனை செய்யும் கூட்டத்திலிருந்து விலகி உயரமாகவும், பலமாகவும், தனது திசையைத் தெரிந்துகொண்டும் சுப்ரபாரதி மணியன் நடைபோடுகிரு.ர். --தேவரசிகன் இந்த ராஜபாட்டையில்... (புதுக் கவிதை) ஆசிரியர்: கிருஷ்ணன் பாலா. வெளியீடு: வெளிச்சம் வெளியீடு. விற்பனை உரிமை: கலை ஞ ன் பதி ப் ப க ம், 10, ஹென்ஸ்மன் ரோடு, சென்னை-17. பக் கங்கள்: 128. விலை: ரூ. 15. "எண்ணங்கள் இலக்கிய நோக்கில் வெளி யிடப்பட வேண்டும்; அவை சமுதாயத்தின் அழுக்கை என்ற கருத்தோடு இந்த ராஜபாட்டையில்’ ஆசிரியர் நடைபோடுகிரு.ர். - அரசியல், சமூகம், காதல் என்று எல்லாக் கவிஞர்களும் தொடுகின்றவற்றைத்தான் இவரும் தொட்டிருக்கிருர் என்ருலும், ஒவ் வொரு கவிதையிலும் இவர் தன்னுட்ைய தனி முத்திரையைப் பளிச்சிடச் செய்கிரு.ர். - 'பாரதமாதாவின் தோளிலும் இடுப்பி லும் இருந்து கொண்டு தொல்லை கொடுக்கும் குழந்தைகள்' என்று பாகிஸ்தான், பங்களா தேவுை உருவகிப்பது நிதர்சன உண்ம்ை. மேய்ப்பன் இல்லாதி ஆடுகள்' என்ற கவிதை யில் ஒற்றுமையில்லா நாட்டு மக்களைக் கண்டு கு கிறது. அடையாளம் காட்ட வேண்டும்' |றும் கவிஞரின் உள்ளுணர்வு நமக்குப் புரி நம்பிக்கை காய்ந்து தொங்கிற்று இதயம் ஆலுைம சதைக்குள் ஒடுகிற நரம்புகளாய் நம்பிக்கை -ஆர், சீனிவாசன் S SAAAS AAAAA AAAAeMMMeMMeeAMAMSAMAM AMASeSeeMMMMSAAAA "தாயே உனது சாம்ராஜ்யத்தில், அரை குறைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆடையிலும் சரி; அறிவிலும் சரி' என்று சினிமாத் துறையை இடி த் து ரை ப் ப தி ல் நகைச்சுவை உணர்வும் வேதனை உணர்வும் வெளிப்படுகிறது. "நட்பின் ஏக்கம்', 'பிரார்த்தனை” என்ற கவிதைகள் மனித மனங்களின் ஏமாற்றும் இயல்பினை, இயல்பாக எடுத்துரைக்கின்றன, சுருங்கக் கூறின், புதுக் கவிதை என்ற பெயரில் புலம்புதல் இன்றி, சமுதாயத்திற் குத் தேவையான அனைத்துத் துறைகளையும் அலசிப் பார்க்கும் நன்முத்துக்கள் என்றே கூறலாம. கவிஞர் இறுதியில், "நான் மறுபடியும் வைரங்களை வாரிக்கொண்டு வருவேன்' என்று கூறியுள்ளார். இவர் என்றும் வைரங்களையே தருவார் என்பதில் ஐயமில்லை. -கோ. கோபாலகிருஷ்ணன் விடுதலைப் பாதையில் இந்தியா பகத்சிங்கின் நவஜவான் பாரத சபை பற்றிய அறிமுகம், தமிழில்: பாரதிப்ரியா. வெளியீடு, கார் க் கி நூர் லக ம். விற்பனை உரிமை: பொன்னி - 12, மு. த ல் பி ர த | ன சாலை, நேரு நகர், சென்னை-20. விலை: ரூ. 4. பக்கங்கள்: 44. இச்சிறு நூல்,_விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆயுதமேந்திய புரட்சியில் நம் பிக்கை வைத்து நாடறிந்த தேசபக்தனுக மரணத்தை முத்தமிட்ட பகத்சிங் ஒரு தனி நபர் அல்ல; நவஜவான் பாரத சபை என்ற இயக்கத்தைச் சார்ந்தவர்- அதைக் கட்டி எழுப்பியவர் என்று அறிமுகப்படுத்துகிறது. அவ்வியக்கம் பற்றிய ஒரு சுருக்கமான வ்ர லாருக சுவைபட எழுதப்பட்டுள்ள இந்நூலை விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு என்ன அவர் எ த் த இன துரதிருஷ்டியுள்ளவராக விளங்கினர் என்று அறியவிரும்புவோர் தவற விடலாகாது. - -அர்ஜுன் ஆசார்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/22&oldid=923163" இலிருந்து மீள்விக்கப்பட்டது