பக்கம்:தீபம் (இதழ்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவம் கிடையாது. அ. தி லு ள் ள நெ ளி வு சுளிவு தெரி யா து. நாம் போராட்லாம். ஒன்றுபட்டு ஒரு நிர்ப்பந்தத்தை முதலாளி மேல ஏற்படுத்தலாம். ஆனல் ஒரு செட்டில் மெண்ட் போடுறதுக்கும், நிர்வாகத் தரப் போட ஈடு கொடுத்து பேசுறதுக்கும் திறமை வேணும். பிரச்னைக்ளேத் திசை திருப்பவும், ரொம்பவும் சாதுர்யமாகப் பேசி மயக்கவும் நிர்வாகத் தரப்பில ஆட்கள் உண்டு. அவங் களுக்கு இதற்காக டிரைனிங் கூட உண்டு. அவங்க நினைச்சா பெரிய பெரிய வக்கீல் களோட ஆலோசனையைக் கூடப் பெறலாம். ஆன நமக்கு அவ்வளவு செலவழிக்க முடி யாது. மேலும் பணம் படைத்த முதலாளி கள் மாவட்ட நிர்வாகிகள், போலீஸ் துறை, தொழிலாளர் நலத் துறை எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிடுவாங்க். அல்லது அவங்க மேல ஆதிக்கம் செலுத்துவாங்க. ஒவ்வொரு சட்டத்தையும் அவங்களுக்கு சாதகமா திருப் புற திறமையும் உண்டு. தவருண திசைக்கு நம்மளை திசை திருப்பவும்கூட அவங்களால முடியும். நிர்வாகத்தோட செயல் முறையும் பேச்சும் நம்மை வன்முறையில ஈடுபட வைக் நம்ம பேச்சும் செயலும் வன்முறையை நாக்கிப் போனல் நம்ம மேல _ேக ஸ் போட்டு, போலீஸ், கோர்ட்டுன்னு அலைச்சி பணிய வைக்கிறது சுலபம். இந்த ஆபத்துக் களையெல்லாம் கடக்கணும்ன்ன எதுக்கும் கலங்காத ஒரு தலைவன் வேணும். அந்தக் தலைவனை நாம எப்பவேணும்ன்னலும் போய் சந்திக்கிற மாதிரியும், அவர்_நம்க்காக எந்த கணமும் துண்டை உதறி தோள்ல போட் டுட்டு கிளம்பி நம்மோட'வரத் தயாராயிருக் கிறவராயும் இருக்கணும். அவரால நமக்கு அதிக செலவினங்கள் இருக்கக் கூடாது. நம் மோட கஷ்டங்களைத் தனக்குச் சாதகமாக்கி ஆதாயம் தேடுகிறவராயும் இருக்கக் கூடாது. இப்படி ஒரு தலைவன்தான் முக்கியம். இந்தக் காலத்தில் கட்சி சார்பு இல்லாத யாரையும் நம்ம்ால தேடிக் கண்டுபிடிக்க முடி யாது. நமக்குக் கட்சி எதுவும் முக்கியமில்லை நம்முடைய ஒரே நோக்கம் போராட்டம் மூலமோ பயமுறுத்தல் மூலமோ நடிக்கு நியாயம்ா கிட்ைக்க வேண்டிய சலுகைகளைப் பெறணும். சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பேசித் தீத்துக்கணும். நமக்கு ஒரே ஒரு எதிரி : தான் உண்டு. அதுதான் முதலாளி படி நமக்குள்ள கூடாது." - -- - ‘... பெரியப்பா பேசி முடிக்கவும் நவநீதன் சொன்னன்: தலைவர் ல்ோக்கல் ஆளாத்தான் மத்த இருக்கனும்.' - பெரியப்பா மீண்டும் அதே பொறுமை யுடன் விளக்கினர்: "உள்ளுர் வெளியூர்ன்னு .ே வ் ற் று ைம இரு க் க க் னிஸ்ட் தொழிற்சங்கம் அங்கே ஊடுருவாமில் * 。。 - - பார்த்துக் கொண்டனர். அவர்களின் கம்யூ னிள எதிர்ப்புணர்வுக்கு ஒரு உதாரணம்கூட் 23. நமக்கு வேறுபாடு கூடாது. நமக்கு வேண்டி யது தொழிற்சங்க அனுபவமுள்ள , சுயநல மற்ற ஒரு தலைவன் தான்." 'கேசவன் இருக்கார். ங்க உப்பளம் ஆரம்பிச்சதிலேயிருந்து அன்ே தொழி லாளர் தலைவர். அவரை த்தான் நமக்குத் தலைவராக்கணும்.’’ 'உப்பளத் தொழிலாளர் பிரச்னை வேற. நம்மோடது வேற. அங்கே பல பிரச்னைகள் உணர்ச்சி பூர்வமாக தீர்க்கப்பட்டிருக்கின் றன. அங்கே முதலாளியும் தொழிலாளியும் ரே ஊர்க்காரர்கள். ஆளுல் நம்முடையது க்கல்கள் நிறைந்தது. எங்கோ இருக்கிற முதலாளி. இங்கேயிருந்து எனக்கு அதிகாரம் இல்லை, அதிகாரம் இல்லைன்னு சொல்லிக் கொண்டே வரம்பு இல்லாத அதிகாரங்களே பிரயோகித்துக் கொண்டிருக்கும் ஜி.எம்., இன்னும்..." இதையெல்லாம் கேட்கும் நிலே யில் இல்லை நவநீதன். - 'கேசவன் அண்ணனுக்கு ஜி.எம்.கிட்ட ரொம்ப செல்வாக்கு உண்டு. அதை வெச்சி நாம சங்கத்துப் பிரச்னைகளைத் தீர்த்துக்க லாம். தொழிற்சாலை ஆரம்பிச்ச காலத்தில அதுக்கு நிலம் ஆர்ஜிதம் பண்ணிக் கொடுத் தது கூட கேசவன் அண்ணன் தான்.' பெரியப்பா மீண்டும் அவனுக்கு விளக்கி 蠶 "தனிப்பட்ட உறவுகள் மூலம் கெஞ் யோ, நயந்து பேசியோ வாங்க்ப்படும் சலு கைகள் எந்நேரமும் பாதிக்கப்படலாம். போராடாம பெருத எந்த உரிமையும் நிலைக் காது. மேலும் உங்க கேசவன் அண்ணன் வாரத்துக்கு நாலு தடவை ஜி எம். மைத் தனியா சந்தித்துப் பேசிட்டுப் போருர், இந்த மாதிரி தலைவர்கள் ஆபத்தானவர்க்ள். அவர்கள் சங்கத்தை ஒருநாள் அடகு வைத்து விடுவார்கள்.'" 'நீங்க ஒரு கம்யூனிஸ்ட். அதலைதான் எங்க கேசவ்ன் அண்ணனைக் குறிைச்சி பேசு lங்க' என்ருன் நவநீதன். நீங்க ஒரு கம்யூ னிஸ்ட் என்ற சொல்லை ஒரு வசவிைப்போல் உபயோகித்த்ான். உப்பளத் தொ லாளர்கள் அதிகமுள்ள அந்த ஏரியா காங்கிரஸ்காரர்களின் கையில் உள்ளது. தொழிலாளர் தலைவனும், உப்ப ஏாச் சொந்தக்காரனும் காங்கிரஸ்காரர்களே. ருவரும் ரொம்ப கவனத்துடன் கம்யூ பெரியப்பா சொன்னர், ஒன்றிரண்டு நாள். (பொதுத் தேர்தலயொட்டி உள்ளுர்கம் யூனிஸ்ட்ர்ேன் ஒருவன் துணிச்சலுடன் சிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/24&oldid=923165" இலிருந்து மீள்விக்கப்பட்டது