பக்கம்:தீபம் (இதழ்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 போல தத்தளித்தவாறு அங்குமிங்கும் பார்க் கத் தொடங்கிவிட்டன் ர். யாராவது உதவிக் குத் தேவைப்பட்டார்கள், காத்தமுத்துவின் ரிக்ஷ்ா ஒரு ரதம் .ே பா ல பக்கவாட்டில் உராய்வது மாதிரி வந்து நின்றது. குரலை முறுக்கி ஒரு அத ட் - ல் .ே பா ட் ட | ன். 'இல்லே...போடா......போங்கடா ஒண்ணு மில்லே.’’ அந்தப் பிச்சைக்காரர்கள் ந ம் பி க் ைக யிழக்காமல் அந்த வெள்ளைக்காரத்_தம்பதி ச3ள்த் தொட்டு, கால்களைப் பிடித்து கெஞ்சிக் கொண்டேயிருந்தனர். "இல்லே.போடா போட ா...இல்ல்ே,' சிறுவர்கள் சோர்வடைந்து பின்தங்கிப் போஞர்கள். என்ன தோன்றியதோ அந்தத் தம்பதி ரிக்ஷாவில் ஏறிக்கொண்டுவிட்டது. 'வாண்ட் டாப்?' என்று கேட்டுவிட்டு ரிக்ஷாவின் கான்வாஸ் டாப்பை விரிக்கப் போனவனைத் தொட்டுச் சொன்னுள் துரைச் சானி. f "ஈல்லே...ஈல்லே.டாப் ஈல்ல்ே..' ஒகோ, தமிழ் வந்துவிட்டதே இவளுக்கு ஒன்று புரிந்துகொண்ட வியப்பான மகிழ்ச்சி யோடு அவர்களோடு ஒத்துழைத்தான். ' அப்புறமும், அவர்களை நெருங்கி வந்த பிச்சைக்காரர்களை அந்த ஐரோப்பியர்களே உரத்த குரலில். 'ஒல்லே. சில்லே...' என்று சொல்லிச் சொல்லியே விரட்டிக் கொண்டி ருந்தார்கள். காத்தமுத்துவும் போன இடத் திற்கே காட்டின இடங்களையே வேறு வழி யில், வேறு திசையில் சுற்றிச் சுற்றி வந்து காட்டிவிட்டான். - பிறகுதான் பூம்புகார் சிறப்பங்காடிக்கப் போக ಘೀ! வ இறக்கிவிட்டுவிட்டு இவன் வெளியிலேயே நின்றுவிட்டான். அவிர்கள் உள்ளே போய், ஒரு கால் மணி நேரங்கழித்து துரைச்சானி வகமாய் வந்து அவனையும் உள்ளே வரச்சொல்லி அழைத்துப் போஞள். துரை மெய்மறந்து போய் அந்த சுட்ட செம் கண் குதிரையின் முன் நின்றிருந்தார். அந்த ணு, ருவ ம். அய்யனர் குதிரை சுட்ட ம ன் அதன் கழுத்தில் கட்டிவிடப்பட்டிருந்த் வில் சீட்டு, காத்தமுத்துவை வாயைப் பிளக்க வைத்தது. ஒன்பது நூறு ரூபாய்கள் சொச் சம். அதை அவர்கள் வாங்கிக் கொண்டார் துதிரைஒது அவுன் தூக்கிக் கொண்டு வந்து ரிக்ஷாவில் வைத்தான். . காத்தமுத்து வழி சொல்லிக் தன்னோடு ஒட்டலுக்கே திரும்பச் சொன்னர்கள். இவன் பேசாமல் வண்டியைச் செலுத்தி ன்ை. அந்தக் குதிரை...அவனுடைய எண் ன் த்தைப்போட்டு அலைக்கழித்தது. அதன் விலே மதிப்பு அவனே அசத்தியிருந்தது. அத் தோடு, அதை அவன் ஏற்கெனவே எங்கோ பார்த்திருப்பதாய் உண்ர்ந்தான். எங்கே எங்கே என்று யோசித்தபடியே ஒட்டலை நெருங்கிவிட்டான். அதைத் தங்கள் அறை யில் கொண்டு வந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். - ஆ. வந்துவிட்டது ஞாபகத்திற்கு அது. ஊர் தள்ளி, எல்லையில் ஒர் பாழடைந்த கோயிலில் அவற்றையெல்லாம் பார்த்திருக் கிருன், அய்யனர் மற்றும் குதிரைகள். அவர்களுடைய குதிரைப் பொட்டலத் தைச் சுட்டிக்காட்டி, அதைவிடப் பெரிய மண் குதிரை ஓரிடத்திலிருப்பதாயும் அதைத் தான் மறுநாள் காட்டுவதாகச் சொன்னன். திருக்க வேண்டும். அவர்கள் காரில் புறப் பட் ட ன ர் கொண்டே போனன். கார்ை பாதையோரமாய் நிறுத்தி விட்டு வயலில் இறங்கி நடக்க வேண்டுமென் ருன், சிறு காடு போன்ற இடம் வந்ததும் அவர்கள் அந்த உருவங்களைக் கண்டனர். இரண்டு அய்யனர்கள், நான்கைந்து குதிரை கள். துருப்பிடித்த சூலங்கள். வெள்ளைக்காரத் தம்பதிகள் அய்யனர் உருவங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டார் கள். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். குதிரையின் அருகில் காத்த முத்துவை நிற்க வைத்துப் படமெடுத்தார். கள். அந்த மேட்ைடுப் பெண்மணி அவ னிடம் மெலிந்த குரலில் கேட்டாள்: "இந்த மாதிரி குதிரை எனக்கொன்று கிடைக்குமா?: காத்தமுத்து மொட்டை மொட்டை யாகப் பதில் செர்ன்னன்: இங்கிருககிறதிலி : அதைக் கேட்டு அவர்கள் பெரு வியப்படைத் காரில் வைக்க முடியுமென்று கூறினன். உடனே அவள் உருவங்களைப் பார்த் தாள், சூலங்களும் அதில் தொங்கும் காய்ந்த மாலைகளும் அவளை இன்னொரு முறை ருந்தே ஒன்றைத் தன்னல் எடுத்துத்தர்க்கிக் யோசிக்க வைத்திருக்கலாம். ஒருவித நடுக் கத்தோடு தோளைக் குலுக்கிக் கொண்டே "ஈல்லே...கல்லே...' என்ருள். சற்று தாரத்தில் மண்ணில் சுடுமண்ணு வம் ஒன்று கிடப்பதைக் கண்டு சொல் அவர்களே அங்கே அழைத்துப் போனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/29&oldid=923170" இலிருந்து மீள்விக்கப்பட்டது