பக்கம்:தீபம் (இதழ்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா.வும் தீபமும்: சில நினைவுகள் தி க. சிவசங்கரன் அருமை நண்பர் நா.பா. அமரராகி விட்டார் என்பதை நினைத்துப் பார்க்கவே துயரமாக இருக்கிறது. 1964 டிசம்பர் 14ல் நான் நிரந்தரமான சென்னேவாசியானபோது, அவருக்கும் எனக் கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. 'கல்கி'யிலிருந்து வி ல கி ய நா. பா., 'தீபம்’ என்ற பெயரில் ஒர் இலக்கிய மாத இதழைத் .ெ த ா ட ங் கப் போவதாகவும், அதற்கு நான் தொடர்ந்து எழுத வேண்டும். என்றும் கேட்டார். ம கா. க வி பாரதியின் லட்சியங்களைத் தாங்கி நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தீபம் பணியாற்றும்; எழுத் தாளனின் படைப்புச் சுதந்திரம் எவ்விதத்தி லும் பாதிக்கப்படாது என்ருர். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. - 1665 ஏப்ரலில் தீபம் முதல் இதழ் வந்த பொழுது உடன் இருந்த பல எழுத்தாளர் கள் மற்றும் ஆதரவாளர்களில் நானும் ஒரு வன். அந்த முதல் இதழில் என் கட்டுரை யொன்றும் வந்துள்ளது. அதன் பின், மாலை. வேளைகளில் அடிக்கடி தீபம் அலுவலகத்திற் குச் செல்வது என் வழக்கமாகிவிட்டது. "மணிக்கொடி சீனிவாசன். தினமணி', தினசரி ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், பேராசிரியர் நா. வானமாமலை, முன்னணி எழுத்தாளர் தினேன். - அதன் பிறகு, தீபத்தில் வெளிவந்த இலக் 醬 ೫. புத்தக மதிப்புரைகள், வறறல தடந்த 23 ஆண்டுகளில் தீபத்துடன் எனது தொடர்பு, (நான் அடிக்கடி எழுத முடியா விட்டாலும்) இருந்து வந்தது: தொ. மு. சி. ரகுநாதன் முத வியோரைப் பேட்டி கண்டு கட்டுர்ைகள் ఫీ என் பங்கும் ஒரளவு உண்டு. - - : به همین ر: سمسير தது: ஏதோ ஒரு வகையில் இனியமுறையில் வளர்ந்து வந்தது. தாளர்களின் ஆசியும் ஆதரவும் தீபத்திற்கு இருந்தன. பிற்காலத்தில் பி. எஸ். ராமையா, கு. அழகிரிசாமி, சிட்டி, சிதம்பர சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பர், சோ. சிவபாதசுந்தரம்; இருப்பூர் கிருஷ்ணன், சேவற்கொடியோன் போன்ற பல் அ ன் பர் க ளி ன் ஆதரவும் தொடர்ந்தது. வல்லிக்கண்ணனின் எழுத் துக்கள் கடந்த 23 ஆண்டுகளாகத் தீபத்தில் இடையருது , வ ந் துள் ள ண என்பது ஒரு மாபெரும் சாதனையாகும். ஆதவன், இந்திரா பார் த் த சார தி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ண தாசன் முதலிய பல எழுத்தாளர்களின் இலக் கிய மேடையாகத் தீபம் திகழ்ந்தது. சுருங்கச் சொன்னல் இமயம் முதல் குமரி வரையுள்ள எழுத்தாளர்களும், இலங்கை, மலேசியா எழுத்தாளர்களும் தீபத்தில் இடம்பெற்றுள். ளனர்; தரமான் எழுத்துக்களை வழங்கியுள்ள Gsf ff . - . . தீபத்தை ஒரு தரமான இதழாக நடத்த வேண்டும்; அதில் கலை, இல்க்கியம் பற்றிய ஆழமான விஷயங்கள் வரி வேண்டும் என்ப தில் ஆசிரியர் நா.பா.வும் , துணை ஆசிரியர் திருமலேயும் எப்போதும் தெளிவாக இருந்த னர் என்றே கூற வேண்டும். - நல்ல இலக்கியத்தை வளர்ப்பதிலும், பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சு இலக்கியங், களே எதிர்த்துப் ப்ோராடுவதிலும் நா. பா. உறுதியாக இருந்தார். தமது எழுத்துக்கள். மேடைச் சொற்பொழிவுகள், எழுத்தாளர் அமைப்புகள், இவற்றின் வாயிலாக தா.பா. செய்துள்ள சீரிய பணிகளைத் தமிழ்மக்கள் என்றென்றும் நினைவி ல் வ்ைத்திருப்பர். நா.பா.வின் உன்னத லட்சியங்களைப் பிரதி பலிக்கும் வகையிலேயே தீபத்தின் ஒவ்வொரு -- - - சீனிவாசன், தி. ஜ. ரங்கநாதன், காக சர்மா போன்ற முதுபெரும் எழுத் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், திறய்ைவு மற்றும் பல துறைகளில் இன்றைப் தமிழ் இலக்கியம் வளருவதற்குக் ம்ே ஆற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/31&oldid=923173" இலிருந்து மீள்விக்கப்பட்டது