பக்கம்:தீபம் (இதழ்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ள அரும்பணிகளே இந்தச் சின்னஞ்இறு. கட்டுரையால் அளவிட இயலாது. தீபத்தில் வந்துள்ள கதைகளும், கட்டுர்ை களும் இரண்டு தொகுப்புக்களாகப் பிரசுரமாகியுள். வான்; . - பதம்' என்ற அளவில், ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன. , முதிய எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி, இளம் எழுத்தாளர்களுக்கும் இடம் தந்து, நவீன தமிழ் இலக்கியத்தின் ஒவ்வொரு துறைக்கும் சீரிய பணியாற்றியுள்ள் நா.பா. வின், தீபத்தின் சேவைகளை மனச்சாட்சி யுள்ள எந்தத் தமிழ் எழுத்தாளனும் வாசக 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, தீபத்தின் சாதனைக்கு னும் மறக்க முடியாது. நா. பா.வின் மறைவுக்குப் பின்னர், இபத் திற்குக் கடுமையான பெர்ருளாதார நெருக் கடி ஏற்பட்டுள்ளது; தீபத்தின் வாழ்வுடன் தம் வாழ்வைப் பின்னிப் பி னே த்து ள் ள் ஆசிரியர்_ திருமலையின் வாழ்வும் எதிாகால மும் ஒரு பெரிய கேள்விக் குறிய்ாக உள்ளன. இத்தகைய து ய ர ச் சூ ழ் நிலை யில் தீபம் அணைந்துவிடக் கூடாது. அதைக் காப்பதும், பேணி வளர்ப்பதும் நம் அனைவரின் கடமை யாகும்; அமரர் நா.பா.வுக்கு நாம் செலுத் தும் சிறந்த அஞ்சலியாகும். - * நவீன தமிழ் இலக்கியச் சிற்பிகளில் சிறப் பாகக் குறி ப் பி ட த் தகுந்த ஒருவராகத் திகழ்ந்து அண்மையில் அமர நிலை எய்திய திரு. தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அன்ன ருக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்ட மொன்று தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சார் பில் 19-12-1987 சனிக்கிழமை மாலை 4 மணி யளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத் திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் தலைமை வகித்து, தமக்கிருந்த நட்பின் தன்மையையும், நா.பா. வின் இலக்கியச் சேவைகளையும் நினைவுகூர்ந் தார். நா.பா.வின் அகால மறைவு தமிழின் மறுமலர்ச்சி இலக்கியத்திற்குப் பேரிழப்பு என் ருர். முதுபெரும் எழுத்தாளர் திரு. க. நா. சுப்ரமண்யம் அவர்கள் பேசுகையில் நா.பா. க் கு ம் த ம க் கும் ந் த நீண்ட :ேதோட்ேேஃ. ಫಿಷಿಷಿಪಿ அம்சங் களை எடுத்துச் சொன் ஞ ர். தா.பா.வின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டாக்டர் இந்திரா பார்த்தசாரதி பேசும்போது, சிறு கதைகள் மட்டுமே எழுதிவந்த தம்மை முதன் முதலாக 'தீபம்' இதழில் தந்திரபூமி' நாவலை எழுத வைத்து ஒரு நாவலாசிரியராக மலரவைத்த இபருமை நா.பூாவையே சாரும் என் ருர், திரு.ஆனந்தம் கிருஷ்ண்மூர்த்தி தமது அஞ்சலியில், நா.பா.வைப் ப கொடுத்துச் சொந்த முன்றயிலும் பேரிழிப் பை அடைந்திருப்பதாகச் சொன்னர். தர மாக எழுதத் தெரிந்த இளைஞர் பலரையும் தயங்காமல் ஊக்குவித்துத் தற்காலத் தமி ழிலக்கியத்திற்குப் பல நல்ல படைப்பாளி க்ளை, குறிப்பாகக் கவிஞர்களை உருவாக்கித் தந்த உண்மையான ஆசிரியர் நா.பா என் ருா நினைவு கூர்ந்தார். நா. பா. அவர்களுடன் நாதன், ராஜன், திரு. கேசவன் (துகன்), இளங் எழுத்தாளர் சங்கச் செயலாளர் திரு. நாக. வேணுகோபாலன். தமது எழுத்திைப் பற்றி, தீபம் பத் திரிகையில் நா.பா. பூாராட்டிக் கூறியிருந்த சில வரிகள் தமக்கு மிகுந்த மனநிறைவ்ைத் தந்ததாய், .திருமதி வாஸ்ந்தி குறிப்பிட்டார். திருமதி கோமள வரதன் தம்து கலக்கூட நிகழ்ச்சி இயான்றில் நாட்டிய்ம் பற்றிய நா. பாவின் சிலப்பதிகார ஆர்ாய்ச்சி ஆங்கில உரையை - தென்கிழக்காசியத் தமிழ் ஒலிபரப்புப் பிரிவைச் சார்ந்த திரு. பால் ரமணி, நா.பா. பங்கேற்ற வானெலி நிகழ்ச்சி களின் சிறப்புத் தன்ம்ைன்ய எடுத்துச் ச்ொன் ர்ை. தமிழ்ச் சங்கத் துணைத் தல்வர் திரு. ஆர். விசுவநாதன். நாடோவின் நாவல் திற | ಗಿಣಿ கூட்டத்தையும் பூனத நிலவுமாறு நடத்தித் தந்தார். இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமி எழுத்தாளர் திரு. லா. சு. ரங்க குருத்துக் குழுவின் தலைவர் திரு. செள்ந்தர் ராஜன் போன்ருேரும், தமிழ் இலக்கிய அன் பர்கள் பலரும் கலந்துகொண்டு மனப்பூர்வ ழான அஞ்சலி செலுத்திய இந்தக் கூட்டம் நிகழ்வதற்கான அடிப்பட்ை) ஏற்பாடுகளே r திரு. ஏ.ஆர். ராஜாமணியும், 'டேடரியட்' ఢీ:శ్లే - லும் முனைத்து செய்திருந்தனர். மறைந்த எழுத்தாளர்கள் ஆதவன். சுப் பிரமணியராஜூ,'தீபம்' நா.பா. ஆகியோர்க் கான நினைவஞ்சலி மற்றும் இவர்களது. படைப்புகள் குறித்த கருத்தரங்கம் புதுவ்ை பாரதி சிந்தனேப் பேர்ன்வயினரால் 3.1-8 ஞாயிறு மாலே புதுமை விஸ்வபாரதி கல்வி மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்தார்ை. பிரபஞ்சன் தலைம்ை தாங்கிஞ்ர். நாக்கந்தரம், முரளிதரன், ஆவிசிை முருகேசன், வில்ல்வன். ஆனந்தி, கன்செப்டா மேரி, சிவ்க்குமரன் † ரமணி உரையாற்றினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/32&oldid=923174" இலிருந்து மீள்விக்கப்பட்டது