பக்கம்:தீபம் (இதழ்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

šò எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய - குடும்ப நண்பரும் இலக்கிய ஆசானுமான திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்ருேகிம். J' 2 كت を き கோவை Jುರ್ವೆfವೆ! 151, டாக்டர் கஞ்சப்பா ரோடு, கோயம்புத்தூர்-18. போன் : 32872. ೩.೯7ನು.750. மாநிலத் ജീാഖ് வி. கிேத்தேன் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் திடீ ரென உயிர்நீத்த செய்தி கேட்டு அதிர்ச்சி யடைந்தேன். பொதுவாழ்வில் அவர் தேசிய அமைப்பு - களுடன் இணைந்து தேசிய உணர்வூட்டும் முாற்சிகளில் திோள் கொடுத்தது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பசுமையாய் நினைவில் நிற்கும். 1970-71ல 'பாரத பாதுகாப்பு' இயக்கத்தின் மேடைகளிலும் சரி, 1978-79ல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெகுஜனத் தொடர்பு இயக்க மேட்ைகளிலும் சரி, அவர் தேசியத் தின் தேவையை ஆணித்தரமான வாதங்கள் நிவலியுறுத்தி வந்தார். ஹிந்து வாழ்க்கை இரங்கல் செய்தி முறை காலத்தின் அறைகூவல் ஏற்பதற்கு அதீத ஆற்றல் பெற்றிருப்பதை அவர் சிறப் பாக வலியுறுத்துவார். - o சமுதாய த்தின் சிந்தனையை அவர் தமது இலக்கியக்கரங்களில்ை தாண்டினர். குறிஞ்சி மலர்', 'பொன்விலங்கு போன்ற நாவல் களின் மூலம் 'லட்சியத்திற்காக வாழ வேண் டும்' என்ற ஆர்வத்தை குறிப்பாக இளம் தலேமுறையினரிடையே ஏற்படுத்தினர். அவ. 'ருக்குப் பரிசளித்ததன் மூலம் சாஹித்ய அகா டமி, தேசிய உணர்வையே போற்றியிருக்' கிறது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/33&oldid=923175" இலிருந்து மீள்விக்கப்பட்டது