பக்கம்:தீபம் (இதழ்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15ண்பர் நா.பா. அவர்களின் திடீர் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பே யாகும். பொதுவாக, தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் மறைவின் போது, இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உபசாரமாய் பல்ராலும் சொல்லப்படுவது வழக்கம். எ ன் ரு லும் அபூர்வமாக சில பேருக்கே இவ்வார்த்தைகள் பொருந்தும். அத்தகைய பெ ரு ைம க் கு உரிய அபூர்வ மனிதர்களில் நா. பார்த்த சாரதியும் ஒருவர் ஆவார். நா.பா. ஒரு தனிநபர். ஆயினும் சக்தி மிக்க ஒரு இயக்கம் போல் திகழ்ந்து அவர் அரிய சாதனைகள் பல புரிந்திருக்கிரு.ர். முதலில் அ வ ரு ைடய சுயவளர்ச்சி. சாதாரண நிலையிலிருந்து, உழைப்பினலும், ஊக்கத்திலுைம், தன்னம்பிககையோடும் பாடுபட்டு, வளர்ந்து, தா ன் தேர்ந்து . கொண்ட வழியில் ஒரு உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் அவர். . - } ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக, புலவராக, தனது வாழ்க்கையை ஒதுக் கி. க் கொள்ள விரும்பாது எழுத்தாளன் ஆகி, அத்துறை யில் பெருமைக்கும் புகழுக்கும் உரியவராகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்ட சாதனை யாளர் நா. பா. - குறிஞ்சிமலர், பொன்விலங்கு முதலிய - இலட்சிய ஒளி நிறைந்த நாவல்களும், தேச பக்தி, பண்பாட்டு உய்ர்வு, அறநெறி போற் றல் முதலிய உயர்ந்த குறிக்கோளுடன் எழு தப்பட்ட 'ஆத்மாவின் ராகங்கள்', 'கங்கை இன்னும் வற்றிவிடவில்லை’ போன்ற படைப் புகளும் நா.பா. அவர்களுக்கு நட்சத்திரப் புகழை கொண்டு சேர்த்தன். பின்னர், இலட்சிய வேகமும் கனவுத் தன்மையும் கொண்டிருந்தாலும், யதார்த்த நிலைன்மன்ளை விவரித்து, சமூக அவல்ங்களே யும், மனிதகுலச் சிறுமைகளையும் சீர்கேடுகளை யும் ஒரு தர்ம ஆவேசத்தோடு-தார்மீகத் : கோப்த்தோடு-சாடி அவர் எழுதிய பலம் பல நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் 3 | Guip। எல்லாம் நா.பா. வின் ஆற்றலை, சமுதாய உணர்வை, உணர்ச்சி வேகத்தை, சிந்தனைத் திறனே, நேர்மையான வழியில் செயல்புரிய வேண்டும்-செயலாற்ற வ்ழிகாட்ட வேண் டும் எனும் துடிப்பைப் புலப்படுத்துகின்றன. பண்டிதராக, புலவராக, எழுத்துத்துறை யில் பிரவேசித்த நா.பா., அறிஞர் மு.வ. போல, பழமைக்கும் (மரபுக்கும்) புதுமைக் கும் ஒரு இணைப்புச் சக்தியாக விளங்கும் வகையில் தன்னை தகுதிபடுத்திக் கொண்டது . ஒரு பெரும் சாதனைதான். - தன்னை வளர்த்துக்கொள்ள ஒயாது. 'உழைத்த வேளையிலேயே தகுதி வாய்ந்தவிர் களுக்கும், திறமையாளர்களுக்கும், அவரது அன்புக்கும் நட்புக்கும் மரியாதைக்கும் உரிய வர்களுக்கும் தக்க முறையில் உதவி புரியவும், அவர்களுடைய திறமை ந்ன்கு வெளிப்பட்டு ஒளிர்வதற்குத் தேவையான வாய்ப்புக்களைத் தேடிக் கொடுக்கவும் நா.பா. தாராள மன் சுடன் செயலாற்றினர். . . . . . 'தீபம்’ பத்திரிகை மூலம் புதிய (இளைய) எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குப் பெரும் ஆதரவு அளித்ததும், முதிய எழுத்தாள்ர் களின் வர்லாற்று அனுபவமும் ய்வு நோக் கும் கொண்ட எழுத்துக்கள் - - வருவதற்கு வசதி செய்து தந்ததும் இவ்வகை யில் குறிப்பிடத் தக்கவை. . . . 'தீபம்’ பத்திரிகையை, இலக்கியத் தன் டிையோடும் இலட்சிய நோக்குடனும் 23 வரு டங்கள் . ரமங்களையும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், நடத்திவந்தது நா.பா. வுக்குப் பெருமை சேர்க்கும் அரிய சாதன்ை என்பதில் சந்தேகம் இல்லை. : ஆதவன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், விட்டல்ராவ் போன்றவ்ர்கிளின் திறமை வளர்ந்து பி கா சிப் பதற்கும், மோகனன் போன்ற இளைய எழுத்தாளர்கள் உற்சாகமாக எழுத்தில் ஈடுபடுவதற்கும் :தீபம்,பெரிதும் உதவியிருக்கிறது. பி. எஸ். ராமையா ம னி க் கொடிக் . . . கால்ம் எழுதுவதற்கும். நான் காலம், புதுக்கவிதையின் தோற்ற மும்

தாடர்ந்து சரஸ்வதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/34&oldid=923176" இலிருந்து மீள்விக்கப்பட்டது