பக்கம்:தீபம் (இதழ்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபம்பாத்தசாரதி SCSASAS0ALLAAA SASS SSSSSS BBSJSAASMSMS Sg0SgAAASA SSASAS SSAgABBAggS ്ബ:ജബാ சி. சு. செல்லப்பா இந்த இருபதாம் நூற்றண்டின் தற் காலத் தமிழ் இலக்கியத் துறையில் கிட்டத் தட்ட தொண்ணுறு ஆண்டுக் காலத்தில் தோன்றி வளர்ந்துள்ள நாவல், சிறுகதை பிரிவுகளில் பங்கு செலுத்தியுள்ள ப்டைப பாளிகளில் குறிப்பிடத் தக்கவர்களில் நா. பார்த்தசாரதி ஒருவர். முப்பத்தாறு நாவல் கள், இருபத்தி இரண்டு சிறுகதைத் தொகுப்பு கள். இருபத்தியாறு க ைத, கட்டுர்ை தொகுப்புகள் அளவுக்குப் படைத்திருக்கிருர், *பிராலிபிக் நிறைய் எழுதும் வ்ன்ன்மயுள்ள வர் என்று-குறிப்பிடலாம். முப்பதாண்டுக் கால இலக்கிய வாழ்க்கை அவருடையது. அந் தக் கால அளவுக்குள் சாதனையும் அவருடையது. தமிழக வரலாற்று அடிபபடை, கதையம்ச நாவலகள் முதல் தற் கால, உடனிகழ்கால சமூக, பொருள்ாத்ார தேசியப் பிரச்னைகளை கதைப் :ெ ாருளாகக் கையாண்ட பலவித நாவல்கள். நா.பா.வின் பே ைவி லி ரு ந் து வெளிவந்திருக்கின்றன. ரொமாண்டிக் என்ற உணர்ச்சி தீவிர, அற் புதப் பூாங்கான கையாளல், யதார்த்த என்ற நடப்பியல் வாங்கான வித தோரனைகளையும் அவர் படைப்புகள்ல் காண முடிகிறது. தமிழ் வித்வான் பட்டம், பல்கலைக்கழக எம்.ஏ. பட்டமும் பெற்று பழமை, புதுமை இழைந்த நன்ட பாணியில் தறகாலத் தன்மையான உரைநடையைக் கையாண்டவர். அவருடைய படைப்புகளில் காந்தியதோக்கு கான் ப் படும். அவரது r ஆத்மாவின் ராகங்கள் என்ற தேசிய நாவல் குறிப்பிடித்தக்க நல்ல படைப்பு. காந்திய லட்சிய நோக்கு நாவல். கலைத்தரமான சத் தான படைப்பு. பத்திரிகாசிரியர ாக நா.பா. இபம் ஏற்றி சரியாக இருபத்தி மூன்று ஆண் வைத்தவர் . டுக்கம் (196 -1957) அது இலக்கிய ஒளி பரப்பிக் கொண்டிருந்தது. கிே.இல் வாரப் மாதப் பத்திரிகையை நடத்த முற்பட்டு, கணிசமாக எழுதிய கையாளல் என்ற இரு கதை, நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரை கள், ப்ேட்டிகள் மற்றும் அரசியல் குறிப்புகள் முதலியவற்றை வெளியிட்டு ஒரு கனமான பத்திரிகையாக வெளிக் கொணர்ந்தார். ஒரு கனமான கருத்து வெளியீட்டுப்_பத்திரிகை பாபுலராகவும் ஜனரஞ்சகமாக இருக்க முடி யாது என்பது அனுப்வம் காட்டும் நியதி. எனவே அதுக்கு வாசக சமூகமும் அதிகமான பிரதி விற்பனையும் அவர் எதிர்பார்த்த அள வுக்கு ஏற்படவில்லை. இலக் கி ய த்_தரமும் ஆழ்ந்த கருத்தும் கொண்ட ஒரு இலக்கிய (லிட்டில்) சின்ன பத்திரிகையாக ம்ாறிவிட் டது தீபம், ஒரு இலக்கிய_சின்ன பத்திரிகைக் கான மதிப்பு அதுக்குக் கிடைத்தது. அந்த மதிப்பு கிடைக்க தீப்த்தில் வந்த சில அம்சங் கள் ஆதாரமாக இருந்தன. புதுக் கவிதை, விமர்சின்ம் பற்றி அதில் தனிக் கட்டுரைகள், பேட்டிகள், தொடர் கட்டுரைகள் பல வெளி வந்திருக்கின்றன. வேறு எந்தப் பத்திரிகை யும் இலக்கியப் பத்திரிகைகள் என்று சொல் விக் கொள்பவைகள் கூட வெளியிட முற் படாத, துணியாத ஒதுக்கிவிடும் கட்டுரை கள், கட்டுரைத் தொடர்கள் அதில் வெளிவந். திருக்கின்றன. அப்படி வந் த ைவ க ளி ல் 'மணிக்கொடிக் காலம்’, சரஸ்வதி காலம்", எழுத்து அனுபவங்கள்', 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்', 'தமிழ் இலக்கிய உரைநடை', 'த மி ழி ல் சிறுபத்திரிகைகள் வளர்ச்சி. இலக்கிய விமர்சனத் தேட்டம்’ ஆகியன புத்தக அளவு தொடர்கட்டுரையாக வெளிவந்தவை. அவை தீபத்துக்கு ஒரு தனிச் சிறப்பு ஏற்படுத்தின. ஒரு தற்கால இலக் கியப் பார்வை நா.பா.வுக்கு இருந்ததன் காரணத்தால்தான் இவற்றை அவர் வெளி யிட்டார். இது தீபம் விமர்சனத் துறைக்கு இசய்துள்ள தனித்த விசேஷ இலக்கிய பங்கு செலுத்தல் ஆகும். பார் த் த சார தி யி ன் நோக்கு இவை பற்றி ஏற்படாது போய் இருந்தால் இவை வெளிவந்தே இராது. மனிதனுக அவர் பண்பானவர், எல்லோ ரிடமும் நட்பு கொண்டவர். பொறுப் பாகப் பேசுபவர். நல்ல நண்பர். நாட்டு நடப்பு பொதுவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண் டவர். காங்கிரஸ் கட்சி, சுதந்திரா, ஆர். எஸ்.எஸ்., ஜனதா, இ.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உறவுகொண்டிருந்தவர். அகில இந்திய சாகித்ய அகாடமி கமிட்டி உறுப்பின ராக இருந்தவர் குறிப்பிட்ட இலக்கிய படைப்ாளிகளுக்கு பரிசு கிடைக்க வழி செய்தவர். அவிருக்குப் பல ஆசைகள் உண்டு. 纜 L}ళt) செய்ய வேண்டும் என்று சொல் . பத்திரிகையிலிருந்து விலகிய பின் ஒரு பெரிய க் கொண்டிருப்பார். அவரது குறைந்து ஆயுட் காலமான ஐம்பத்திநாலு வயது அவ் ரது ஆசைகளைக் கன்வாக்கிவிட்டது. அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/5&oldid=923181" இலிருந்து மீள்விக்கப்பட்டது