பக்கம்:தீபம் (இதழ்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்படுகிற போதெல்லாம் அவர் பொங்சி எழுந்தார். தார்மீகக் கோ பு த் து - ன் உணர்ச்சிகரமாக எதி ர் த் தா ர். நா. பா. ஒரு போராட்டவாதி. ஆவேசமான சொற் பொழிவுகள் ஆற்ற்வும் துணிந்தார் என்று முற்போக்கு எழுத்தாளரும், வழக்கறிஞரும், "சிகரம் பத்திரிகை நடத்திப் பெயர் பெற்ற வருமான ச். செந்தில்நாதன் சான்றுகளோடு விரிவாகப் பேசினர். பிரபல நாடக ஆசிரியரும், முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளவருமான கோ ம ல் சுவாமி தாதன், போராட்டக்காரரான நா. பா, பற்றி விளக்கமாகச் சொற்பொழிவாற்றி ஞர். கோபம் கொண்ட இளைஞர் (ஆங்ரி விங்மேன்") அவர் எ ன் று குறிப் பி ட் ட கோமல் உரிமைப்போராட்டங்களில் நா.பா. கலந்துகொண்ட ச ந் தர் ப் - ங் க ளே யு ம், சொந்த உடல்நலக் குறைவையும் பொருட் படுத்தாது சமூக நலத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் அவர் ஆற்றிய பங்கு பற்றியும் விவரித்தார் திருப்பூர்கிருஷ்ணன் நா.பா. நல்ல ரசிகர் என்பதை விவரித்தார். . கவிஞர்பொன்னடியான், நா.பா. இளைய தலைமுறையினருக்கு அளித்த ஊக்கத்தையும் உதவியையும் குறிப்பிட்டுப் பேசினர். இளை ஞர்களின் முன்னேற்றத்துக்காகத் திட்டமிட் டுச் செயலாற்ற விரும்பிய நா பா.வின் நற் பண்புகளைப் பாராட்டினர். கவிஞர் கவிதை பாடியும் அஞ்சலி செய்தார். . . . . . நா.பா. வெறும் இலக்கியவாதி و خام மில்ல். சமுதாயப் பார்ன்வயுடன், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடத் துணிந்த செயல் வீரருமகூட. சுய வளர்ச்சிக்காக மிகு தியாக உழைத்த அவர் நண்பர்கள் ஆற்றல் பெற்ற இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். அவர் நல்ல நண்பர். அதற் கெல்லாம் மேலாக, நல்ல பண்புகள் பலவும் பெற்றிருந்த சிறந்த மனிதர். அவரை அறிந் துள்ள் அனைவரும் அவரைப் போற்றிப் புத ழ்ாமல் இருக்க முடியாது. ந ம் நினே வில் நா. பா என்றும் வாழ்வார் என்று தி.க.சி. தலைமை உர்ை கூறி முடித்தார் வாழ்க நா.ப்ா. பிற நிகழ்ச்சிகள் சென்னை இலக்கியச் சிந்தனை, 215-வது கூட்டத்தை நா.பா. இரங்கல் கூட்டமாக (26-12-87 அன்று) நிகழ்த்தியது. தி. க. சிவு சங்கரன் நா.பா.வின் இலக்கியங்கள் பற்றி சொற்பொழிவாற்றினர், பல ர் தங்கள் நினைவுகளை எடுத்துக் கூறினர்கள். கோவை பாரதி இலக்கியப் பேரவை 23-12-27 அன்று கோவை, டாக்டர் நஞ் சப்பா சாலையில், கவிஞர் சக்திக்கனல் தல்ை மையில் இரங்கல் கூட்ட்ம் ந - த் தி யது. சேவற்கெர்டியோன், மு. வேல்ாயுதம், இரா. மதிவாணன் முதலியவ்ர்கள் அஞ்சலி உரை ஆற்றினர்கள். . அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங் கம், 8-12-87ல் ஸ்வாகத் ஒட்டலில் ஒரு இரங்கல் கூட்டம் ந - த் தியது. லக்ஷ்மி, 'சிாண்டில்யன், கே. ஆர். வாசுதேவன், ஆத வன், சுப்ரமணியராஜா, நா. பார்த்தசார்தி ஆகிய எழுத்தாளாளின் நினைவைப் பலரும் எடுத்துக் கூறினர்கள். கடிதங்களில் கண்ணிர் வரிகள். 21-11-87 அன்று ஆசிரியர் நா.பா. அவர் சூள் சிங்கையைவிட்டு புறப்பட்டு, இடை பிலே நோய்வாய்ப்பட்டு 13-12-87ல் இகால மரணம் அடைவார் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவ்ரது மறைவு தீபம்" இலக்கியக் குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடி யாத ஒரு பெரிய இழப்பாகும். அவரைப் போன்று தைரியமிக்கி ஓர் இலக்கியவாதியைக் காண்டது அபூர்வம், தம் கடைசி மூச்சுவரை பேணு பிடித்து எழுதிக் கொண்டே இருந்த தாக் அறிந்தேன்.அவரது ஆத்மார்த்தி எழுத் துலக ஐக்கியம் என்ன மெய்சிலிர்க்க வைக் கிறது. - - . - . சிங்கப்பூர் இராம. கண்ணபிரான் நா பாவின் அகால மறைவு தமிழ் இலக் - கியத் துறைக்கு நேர்ந்துள்ள மாபெரும் துர திருஷ்டம். தாம் ஒரு சிறந்த படைப்பாளி யாய் இருந்ததோடு தீபம்' பத்திரிகை மூலம் தரமான பல புதிய எழுத்தாளர்களை அறி. முகம் செய்தும் பிற வகைகளிலும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/7&oldid=923183" இலிருந்து மீள்விக்கப்பட்டது