பக்கம்:தீபம் (இதழ்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புர்நதுள்ள இலக்கியப் பணி மறக்க முடியா திது. சென்னை பூரீ நா.பா. அமரர் ஆனதறிந்தேன், எங்கள் குடும்பமே பரம துக்கத்தில் ஆழ்ந் திருக்கிறது. இங்கு கோலாலும்பூரிலும், சிங் கப்பூரிலும் இருந்தபோதே உடல் பலஹீனத் துடன் இருந்தார். இருப்பினும் 3, 4 தினங் கள் எங்கள் வீட்டிலும், சிங்கப்பூரில் நண்பர் இக்குவனம் இல்லத்திலும் நல்லபடிதான் தங்கியிருந்தார். அவர் கடைசி கடைசியாக எங்கள் வீட்டில் உண்டுறங்கி எங்களை ஆனந் தப்படுத்த வேண்டுமென்று இருந்திருக்கிறது, எப்படியும் நமது தீபம்தான் அவருக்கு நிரந் தர சின்னம். - மலேசியா ஆர். சூடாமணி பைரோஜி நாராயணன் அன்பிற்குரிய மணிவண்ணன் தீபம் நா. பார்த்தசாரதி காலமான இ அறிந்து வருந்தி னேன். அவர் அண்மையில் மலேசியாவில் நடந்த 6வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக வந்திருந்தபோது அவரது பேட்டியை மலேசிய டிவி ஒளிபரப்பியபோது கண்டு களித்தேன். அந்த நிகழ்ச்சி இப்போ தும் எனது கண்ணுக்குள் நிற்கிறது. புருணை மணிவாசகன் பேரிடிபோன்ற செய்தி கேட்டுச் சொல்ல முடியாத அதிர்ச்சியும் துயரமும் அடைந் தேன். எவ்வளவு பெரிய, ஈடுசெய்யவே முடி யாத இழப்பு. துபாய் பா. அமிழ்தன் を、 - சிறிது காலமே அவர் என்னுடன் பழகி யிருந்தாலும் அந்தக் குறுகிய காலத்தை என் ஞல் ழற்க்க முடியாது. இந்தத் துயரத்தை என்னலேயே தாங்கிக் கொள்ள முடியாத போது அவர்கள் குடும்பம் எப்படித்தான் தாங்கிக்கொள்ள ப்ோகிறதோ? , “ , ” . திருச்சி தொலைக்காட்சியில் நா.பா.அவர்களின் மறைவு குறித்த செய்தியைக் கேட்டு நெஞ்சம் .. ந்தேன். மிகப் பெரிய வேதனைக்கு ஆளா னேன். இவ்வளவு வேகமாய் அவர் வாழ்க்கை முடிந்துவிட வேண்டுமோ? என் துயரத்தை எழுத்துக்களில் வெளிப்படுத்த முடியவில்லை. சிவகங்கை மீரா கொண்டிருக்கும் வேளையில்) தாங்க முடியாததாக இரு "எல். முரளி " தி - சாத - : င္ဆိုႏိုင္ငံ அமரராகிவிட்டார். விட்டல்ராவுக்குப் பரிசு நவம்பர் 1987 தீபத்தில் விட்டல்ராவ் எழுதிய பங்து பொறுக்கி என்னும் சிறுகதை நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனையால் (மதிப்பீடு செய்தவர் திரு. தி. இராமகிருஷ்ணன்) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. திரு. விட்டல்ராவுக்கு நமது வாழ்த்துக்களை வாசகர்கள் சார்பில் தெரிவித் துக் கொள்கிருேம். தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடி யாத இழ்ப்பு. சமூக அநீதிகளைத் துணிவுடன் எதிர்த்த மாமன்ரிதனை சமூகம் இழந்துவிட் !-து. . . . துர்த்துக்குடி அருமை தண்பர் தீபம் நா.பா. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மனம் கலங்கிா னன். த. மோகன் எப்பொழுதோ மலரும் அபூர்வ மலர் அவர். இலக்கிய உலகம் அவர் மறைவில்ை ஒரு பண்புமிக்க தமிழறிஞரை இழந்துவிட்டது. கோவை சக்திக்கனல் இரு தீபம் நா.பா.அவர்களின் முறை வுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். இந்த அகால மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிடி போன்ற துயரச் செய்தியாகும். ராஜம் கிருஷ்ணன் நா.பா.வின் மறைவு தந்த அதிர்ச்சி இன் னும் நீங்காமலேயே உள்ளது. இந்த மாதம் தான் செம்மலரில் அவர்களின் நேர்காணலைப் படித்தேன். அவர் க்கு இப்படி ஒரு கட்டம் இத்துணை விரைவில் வரும் என்று எதிர் பார்க்கவில்லை.


பாவண்ணன் நவீன தமிழ் இலக்கியத்தில் இணையற்ற புரிந்த இம்யம் போன்ற மாபெரும் - - - நசிவு லக்கியம் நலிந்து நல்ல இலக்கியம் மேம்பட் வண்டும் என்று ஓயாமல் போராடி வந்த பேரொளி தீபம் அணைந்துவிட்டது. ஆனால், அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள இலக்

. . ... . . . . . . . . . ; . . . . . . . .' " i < கிய 鷺 ಶ್ಗ என்றும்ப்ோற் டில்லி போகலாம் என்று ஏற்பாடுகள் செய்து டில்லி எஸ். கிருஷ்ணமூர்த்தி சீர்மிகு எழுத்தாளர், சித்தனத் தென் றல், காந்திய நெறியாளர், தமிழ்ப்ப்ண்பின் காப்பாளர் நா.பா. அவர்களின் மறைவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/8&oldid=923184" இலிருந்து மீள்விக்கப்பட்டது