பக்கம்:தீபாவளி வரிசை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

 14

ப. இதென்ன பொட்லம் ? (வெள்ளித் தட்டிலிருந்து எடுக்கிறாள்)

தி. பிரித்துப் பார் தெரியும். (பிரித்துப் பார்த்து) காசு மாலை !

தி. ஆமாம் பர்வதம்-முதல் தீபாவளி வரிசையில் நகை வைக்க வேண்டாமா ? அது இது.

தங்கவேலு பிள்ளை ஒரு இரும்பு தோசைத் தட்டை கொண்டு வந்து வைக்கிறான்.

ப.இதென்ன அண்ணாத்தெ தோசை சுடுகிற கல்லெ கூடவா வரிசை வைப்பாங்க ?

தி. ஆமாம் தீபாவளிக்கு வேண்டியதை யெல்லாம் வைக்க லாம் - உங்கள் வீட்டிலிருப்பதுதான் உடைந்துஅடடா -இனி ஒளிப்பதில் பயனில்லை-அத்தான்என்னை மன்னிக்க வேண்டும். நேற்றி ராத்திரி இந்த நடையில் படுத்துக்கொண்டிருந்தவன் நான் தான் !

ச. நீயா ! சோ. அப்போ-பார்த்தவுடனே நானு சந்தேகப்பட்டேன்!


ச. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயா? ஆமாம் அத்தான்-என்னை மன்னிக்கவேண்டும்; நான் என்ன செய்வது? எனக்குத் தூக்கம் வரவில்லை நீங்கள் பர்வதம் என்று கூப்பிட்டவுடனே உங்கள் குரலை கண்டு பிடித்துவிட்டேன். அப்புறம் நீங்கள் பேசுவதை யெல்லாம் கேட்டேன்.-எனக்கு புத்தி வந்தது.

ச. முருகா! முருகா !

மு. அப்படியானா-ஏன் ஓலெ பாணம் கொண்டாரலெ?

தி. முருகேசம், இப்படி வா-நான் கொண்டு வந்திருக் கிறேனப்பா.நீ வேண்டியதைய ஓலபாணம்கூட.

மு. எங்கே காணமெ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/18&oldid=1415925" இலிருந்து மீள்விக்கப்பட்டது