பக்கம்:தீபாவளி வரிசை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16


மு. ஆமாம் மாமா ! இங்கே தான் இருந்துடுங்க- நாளெ காலமெ நம்ப, டபாஸ் சுடலாம்.

தி. அப்படியே செய்யலாம். பயப்படாாத நீ வந்து.--


ப. சரிதான் அவனோடெ பேச்சி கொடுத்துகினு இருந்தா-பொழுது விடிஞ்சிவிடும் பசங்கள், எல்லாம் வாங்க-மாமா கொண்டு வந்திருக்கிற முட்டாயெ சாப் பிடலாம் வாங்க, அண்ணாத்தெ, நீங்க கொண்டாந்த முட்டாயெ உங்களுக்கே கொடுக்கரேன்; எல்லாம் கை கழுவிகினு வாங்க (போகிறாள்); சண்முக முதலியார், தங்கவேலு பிள்ளை தவிர மற்றவர்கள் வெளியே போகிருர்கள்.) சண்முக முதலியார், உங்களெ வேண்டிக்ரேன். நானு கொடக்கூலி ஒசத்தி கேட்டதெ - எசமாங் கிட்ட சொல்லாதிங்க, இல்லயப்பா பயப்படாதே. உங்களுக்கு ரொம்ப நமஸ்காரம் - ஸ்வாமி உங்களை இந்த கோயிலிருந்து காப்பாத்தனும். (போகிருன்) முருகா!-முருகா!-முருகா!-கருண மழை பெயகி முயெ அப்பா ! (கைதொழுகிருர்) 器翻 i ரி o жылдыцыны挚 தி 酶 து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/20&oldid=1415933" இலிருந்து மீள்விக்கப்பட்டது