இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
27
27
தி. அப்படியே இருக்கட்டும்-மிகவும் சந்தோஷம்.
(தெருவில் மோடர் ஹாரன்)
சோமு, அந்த மோடார் ஹாரனை அடிக்கக் தேவையில்லை என்று சொல் என் டிரைவரிடம்.
சோ. (சன்னல் வழியாகப் பார்த்து) அவன் அடிக்கவில்லை -மாமா-நம்ப முருகேசன் வேலை.
ச. எல்லாம்-முருகேசன் வேலைதான் !
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.