இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நாடக பாத்திரங்கள்
- சண்முக முதலியார் --- கதாநாயகன்,
- பர்வதம்மாள் --- சண்முக முதலியார் மனைவி,
- சோமசுந்தரம்}
பாலசுந்தரம் முருகேசன் --- சண்முக முதலியார்பிள்ளைகள்,
- விஜயலட்சுமி --- சண்முக முதலியாரின் பெண்,
- திருமெஞ்ஞான முதலியார் --- சண்முக முதலியாரின் மைத்துனன்,
- தங்கவேலு பிள்ளை --- திருமெஞ்ஞான முதலியாருடைய குமாஸ்தா.
கதை நிகழ் இடம்---வானகரத்தில் ஓர் வீடு.
காலம்---தற்காலம்.