பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

i{} ஜெ. (அவன் காத்தினின்றும் திமிறிக்கொண்டு)இண்டாதே ు இ. $ $#*ಿ" ஹா ஹா கோபக்காரியா யிருக்கிருள்! இவ8ள் சிக் கிம் இழுத்து வாருங்கள் அரண்மனைக்கு அப் 哥哥。 பொழுது பார்ப்போம் இவள் கோபத்தை -இவ்வளவு போதும் இன்றைக்கு-இதுவே இவர்களுக்குப் போது மான பாடமாகும்-வாருங்கள் போவோம். (சேவகர்க ளுடன் போகிரும்). அங்கோ l-மடிந்தாரே என் தந்தையும் ! - (அவர் உடல்மீது விழுகிருள்) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-கோயில் கர்ப்பக்கிரஹம் கோயில் மனியா னது துணியில்ை சுற்றப்பட்டிருக்கிறது. சில பூஜாரிகள் சும்மா உட்கார்ந்திருக்கின் றனர். ஒருபுறமாக கோபாலன், சாக்தி, கமலா, உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு நாள் கழிந்தது . அதனுடன் மாண்டவர்களின் துன்பங்களும் துயரங்களும்-அவர்களுடைய ஞாபக மும்-(பெருமூச்செறிகிருள்). மாண்டவர்களின் துன்பங்களும் துயரங்களும் ஒழிக் கன 1-ஆனல் அவர்கள் ஞாபகம் மாத்திரம் மாற வில்லை :-காளிகாதேவி -மாறவில்லையே -தாயே காளிதேவி! எங்களைக் கடைக்கண்ணுலாவது பார்த்து அருளலாகாதா ?--ஏன் பராமுகம் செய்கிறீர்கள் ? உங்களுக்கு ஏன் எங்கள்மீது பச்சாத்தாய மில்லாமற். போயிற்று ? எங்கள்மீது ஏன் கோபங்கொண்டிருக்கி lர்கள் ? எங்களே முற்றிலும் இவ்வாறு நீங்கள் மறந்து போகும்படி காங்கள் உங்களுக்கு என்ன அப