பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11

ili ாாதம் இழைத்தோம் ? எங்களையெல்லாம் அழிந்து மண்ணுய்ப்போகச் சொல்கிறீர்களே ! இது உமக்கு தர்மமா ?-தாயே லோகமாதா ? இந்தக் கொடுங் கோல் அரசனது ஆட்கள் எங்கள் வீடுகளேயெல் லாம் கொள்ளையடித்து, எங்கள் சொத்துகளேயெல் லாம் வாரிக்கொண்டு போகின்றனர்-பெண்டிரை யெல்லாம் மானபங்கம் செய்கின்றனர் இதையெல் லாம் நீர் பொறுத்துக்கொண் டிருக்கிறீரே. இவை யெல்லாம் போற்ைபோகிறது, இப்பாதக மன்னன், உங்களுக்குப் பூஜைசெய்ய லாகாதென்றும், உங்கள் கோயிலின் ம்ணியை அடிக்கக் கூடாதென்றும் கட் உளேயிட்டிருக்கிருரே ! அதை வஸ்திரத்தால் சுற்றிக் கட்டியிருக்கிருரே இதையாவது தாங்கள் கவனிக்க ாைகாதா? அரசனுக்குப் பயந்து ஜனங்களெல்லாம் உங்களுக்கு பூஜை செய்யாம லிருக்கின்றனர் - கோயில் பூஜாரிகளும் உங்களுக்குப்பயப்படாது அரச ருக்கு பயப்படுகிமுர்களே -தாயே காளிகாதேவி ! எங்களுக்கெல்லாம், கொலைக்கஞ்சா அப்பாதகனுக்கு பயப்படாதபடியும், உங்களுக்கு பயந்து நடக்கும்படி யாகவும் போதியுங்கள் தேவி தேவி ! என் பிரார்த் தனையைக் கேளுங்கள் ! எங்கள் எல்லோருடைய பிரார்த்தனையையும் கேளுங்கள் !-என்ன அது - மணி சப்தம் கேட்கிறதே எந்தமணி சப்தம் அது ? (ஒரு பூஜாரி) ஆம் மணிசப்தம் கேட்கிறது . இந்த மதப் சா. பிரஷ்ட மன்னனுடைய கொடுமைக்கு இணங்க வேண்டாமென்று அம்மணி, நமக்குச் சொல்கிறது ! காளிதேவியின் மகிமையே மகிமை ! நம்மையெல்லாம் கஷ்டங்களினின்றும் விடுவிக்க காளிதேவி கருணே கூர்ந்துவிட்டார்கள் ! ஆம் ! எனக்கும் கன்முய்க் கேட்கிறது ! நம்முடைய கிள்ளிகாதேவி நமது பிாார்த்தனேக்கு இணங்கியிருக்கி முரர்கள் ! காளிதேவி நமது குறைகளையெல்லாம் தீர்க் கப் போகிருரர்கள் ! என் வார்த்தையை நம்பமாட் டீர்களா ? - உங்களுக்கு அர்த்தமாகவில்லையா? - அதோ அவர்கள் தான் காளிகாதேவி!-காளிகேவி