பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

1% யின் அவதாரம் -உங்களுக்குக் கண் இல்லையா ?பணியுங்கள் பணியுங்கள் - பாதத்தில் வீழ்ந்து பணியுங்கள் - ஜெயா மணியை அடித்துக்கொண்டு பாடிக் கொண்டு வருகிருள். (மு. பூஜாரி) யார் அது ? (இ. பூஜாரி) அவர்கள்தான் ஜெயா, நேற்றைத்தினம் மஹாராஜவைப் பூஜிக்க மறுத்ததற்காக கொல்லப் பட்ட பெரிய ஜமீன்தார் சுரேசருடைய குமாரத்தி. (மு. பூஜாரி) அப்பெண் ஜெயாதான்-சந்தேகமில்லை ! ஆயி ஜெ. லும் குரல் அப்பெண்மணியின் குரலல்ல ! பழிவாங்க வேண்டுமென்று நம்மையெல்லாம் உந்தும்படியான ஒரு தெய்வத்தின் குரல்போலிருக்கிறது ! உம் (கோயில் மணியருகிற்போய் அதைச் சுற்றி யிருக்கும் வஸ்திரத்தை அவிழ்த்துவிட்டு அதை அடிக்கப்போகிருள்). 哥哥。 ஜெயா '-ஜெயா !--ஜெயா அரசருடைய ஆக்கினை யைமீறி உன்கையிலிருக்கும் மணியை வெளியில் அடித்தால் கீ மாத்திரம் உத்திரவாதமாவாய் ! ஆயி லும் கோயிலுள்ளே இருக்கும் இந்தமணியை அடிப் பாயாயின் இதற்கு நாங்கள் எல்லோரும் உத்தரவா தம் சொல்லவேண்டிவருமே ! இதல்ை எங்கள் எல்லோ ருக்கும் என்னகதி வாய்க்கும் என்று நீயே அறி வாய் - நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் போதும் இனிமேல் எங்களால் ஒன்றும் பொறுக்கமுடியாது!-- அதோ, அக்குழங்தைகள்ைப்பார் அவர்களுடைய தாய் தக்தையர்கள் நேற்று கொல்லப்பட்டனர் அவர்கள் அனதைகளாயினர் திக்கற்ற பிராணிகளாயினர் ! அவர்க்ளுக்காக அழுவாரும் இல்லே அவர்களைக் காப் பாற்றுவாருமில்லை! இக்கொடுங்கோன் மன்னனுக்கு பயந்து இதையெல்லாம் யோசித்துப்பார் . இந்த் மணியை அடிக்காதே அடிக்காதே!