பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

ஜெ. 恶蟹。 - 13 மற்றவர்களுடைய நன்மைக்காகக் கஷ்டம் அனுபவிப் பவர்களே, தெய்வத்தின் அருளைப் பெறுவார்கள் ! நேற்றுடன் நாம் எல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டிய காலம் முடிந்தது! இனி நாம் இக்கஷ்டங் களினின்றும் விடுதலையடைந்து சுகமனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது ! ஜெயா இதல்ை தமக்கெல்லாம் என்ன கொடிய கஷ் உங்கள் நேரிடும் என்பதை யோசித்துப்பார் ! ஜெ. அக்கஷ்டங்களே யெல்லாம் நான் என் தலையில் தாங் ( 莎肪”。 கிக்கொள்ளுகிறேன்-என் தங்தை தன்மதத்திற்காக உயிரைக் கொடுத்தார் ! என்தம்பி காளிகாதேவிக் காக தன் உயிர்கிலேயாகிய இரத்தத்தைச் சொரிக் தார்! இன்னும் கேற்று நமது பந்துக்களும் நண்பர் களும் எத்தனேபெயர் மாண்டனர் இந்த வேதனையை யும் அவமானத்தையும் அனுபவிப்பதைவிட, கான் மடியச் சித்தமாயிருக்கிறேன் ! - நான் இந்த மணியை அடிக்கப்போகிறேன் ! அப்படிச்செய்வது, நம்மையா வது அழிக்கட்டும், இக்கொடுங்கோல் அரசனையாவது அழிக்கட்டும் -சகோதர சகோதரிகளே காளிகா தேவிக்கு ஜெய் ! (மணியை அடிக்கிருள்), பூஜாரி) அடே வாங்கடாப்பா ! 5ம்பல்லாம் ஒடிப் பூடலாம் ! (ஒடிப்போகப் பார்க்கின்றனர்) . நில்லுங்கள் ! போகாதீர்கள் ! எங்கள் பிரார்த்தனையை தெய்வத்திற்குத் தெரிவிக்கவேண்டிய பிரதிநிதிகள் நீங்கள் ! எங்களே எந்தவழியில் விடுகிறீர்களோ அதற்கு நீங்கள் உத்தரவாதம் ! எங்களேயெல்லாம் பரிசுத்தமாக்க வேண்டியவர்கள் நீங்கள் ! எங்களே கோரபாபத்திற்கு ஆளாக்காதீர்கள் ! - உங்களுக்கு வெட்கமில்லையா ? இந்த மணியானது உங்கள் ஹிருத யத்தையெல்லாம் கலக்கி உங்கள் கடமையைச் செய் யும்படி உந்தவில்லையா ? அரசல்ை நம்மை என்ன செய்யக்கூடும்?-கொல்லக்கூடும் ! அவ்வளவுதானே ! கொடுப்போம் நமது உயிர்களே காளிகாதேவியின்