பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15

盘鼠 மூன்ரும் காட்சி இடம்-கோயிலின் பூந்தோட்டம்-காலம்-பகல். ஜெயா கடந்துவருகிருள். . அக்குயிலின்குரல் காதுக்கு என்ன இனிமையாயிருக் கிறது -யாரோ என்னேப் பின்தொடர்ந்து வருகிரும் போலிருக்கிறதே - யார் அது ? (திரும்பிப் பார்க் கிருள்). விஜயன் வருகிருன். (ஒருபுரமாக) அந்த ககப்பருைடைய பிள்ளை -இள வரசருக்கு சமஸ்காரம்-கொடுங்கோன் மன்னனுக்குப் பிற்காலம் இக்காட்டை யாளப்போகிற குமார அரச ருக்கு நமஸ்காரம் ! ஹாம் ! (பெருமூச்செறிகிருன்). என் நமஸ்காரத்தை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர் களா ? நான் உங்களுடைய அந்தஸ்திற்கு மிகவும் கீழ்ப்பட்டவள். நீங்கள் பார்க்கவும் தகாதவள் - உங்களை நான் நமஸ்கரித்தது என்.தவறு ! நான் அக்கோயிலில் உன்னேக் கண்டேன்-உன் பாட்டில்ை எங்களேயெல்லாம் துவேஷிக்கும்படி உந்தி யதைக் கேட்டேன். சந்தோஷம் ! என் பாட்டானது உமது உள்ளத்தைக் கரைத்ததா ? கலக்கச்செய்ததா ? நான் மறுபடியும் அதைப்பாடலாமா ? ஆல்ை ஒரு வித்யாசமிருக்கும்அப்பொழுது பழிக்கஞ்சியவர்களுக்காகப் பாடினேன் இப்பொழுது பழிக்கஞ்சா ஒருவருக்காகப் பாடு கிறேன் ! கேளுங்கள் மறுபடியும் அப்பாட்டை (பாடுகிருள்). கிறுத்து அதை கேளேன். அதை இன்னும் இப் படிப் பாடுவதற்காக என் கடமைப்படி உன்னை சிறை யிலிட்டு சித்திரவதைச் செய்து செப்பொணுத் துன்பத் திற்கு ஆளாக்கக்கூடும் துளக்குமரத்தில் உன்னை