பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஏரி. ரர். 30 தகப்பனரை சவுக்கினலடித்துக் கொன்ருன்! - ம் முடைய தேசத்திற்கு அரசன் என்று பெயர் வைத் துக்கொண்டிருக்கும் அப்பாதகன்! ஜெயா அதை உரக்கச் சொல்லாதே அரசருக்கு விரோதமாகப் பேசுவது ராஜத்துரோகமாம்! வாஸ்தவத்தைப் பேசில்ை அது ராஜத்துரோகம்! உன் தகப்பருைம் கம்பியும் கொல்லபபட்டபொழுதுநீ வாய்கூசாது இப்படி பேசுகிருயே! நீ இம்மாதிரி பேசமாட்டாய்-நீ மாத்திரம் இக்கொலைகளையெலலாம் நேற்று கண், ணுரப் பார்த்திருப்பாயின் ! கொலை கடந்தபோது-நான்-அங்கிருந்தேன்.கேற்று. ஹா அப்படியிருந்தும் நீ ஒருவரையும் காப்பாற்ற வில்லையா ? நம்முடைய வயோதிகரான தந்தையை யாவது (அழுகிருள்). இந்தக் கையானது அரசர் யாரைத்தன் விரோதி என்று குறிப்பிடுகின் முரோ, அவரைக் கொல்லக் கட மைப்பட்டுள்ளது.-அவரைக் காக்கமுடியாது ! நீ அறி யாயா ? நான் அரசரது ராணுவத்தைக் சார்ந்தவன் என்பதை ? ஆல்ை-கான் ஜனங்களுடைய ராணுவத்தைச் சேர்ந்த வள் என்பதை நீ அறியாய்!- ஆண்பிள்ளை பல சாலி பிரஜைகளை அடித்துக்கொன்று அவர்கள் பொருள்களைப் பறிக்கும்பட்சம் சேர்ந்தவன்! நானே பெண்பால் அபலே! தங்களைப் பாதுகாக்க சத்தியற்ற வர்கள்.அைைதகள் - திக்கற்றவர்கள்-பட்சம் சேரும் படி நேர்ந்திருக்கிறது. உங்கள் ஆட்கள் நம்முடைய தேசத்தவர்களைக் கொல்வதை நான் பார்த்தேன் நேற்று ! நம்முடைய நாட்டில் மிகுந்திருப்பதையெல் லாம் தீக்கு இறையாக்கப்படுவதை நீ இன்று பார்ப் பாய் ! ஜெயா ஜனங்களால் அக்னிஜ்வாலேயென்று அழைக் கப்படுபவள் தோன ?-அவளைக் கைதியாக்கவே நான் இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன் !