பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21

ஜெ. த?. 盛篮 ஆம்! நான்தான் அவள் நான்தான் அக்னிஜ்வாலே ஸ்! பொறு, நீ என்ன பேசுகிருயென்பது உனக்குத் தெரியாதிருக்கிறதா ?-அப்பெயரை நீ ஒப்புக்கொண் டால், உனக்கு என்ன சம்பவிக்குமென்று நீ அறி யாயா ?-அந்தோ! உன் கதி சிறைச்சாலையில் அடைக் கப்படுவது மாத்திரமன்று உன் மானம்போய் கற் பழியும் ! உன்னே!-உன்னை -ஈசனே என் சொந்த தங்கைக்கு அக்கதிவாய்க்க, நான் எப்படி சகிப்பேன்! ஜெயா ஜெயா போய்விடு ஓடிப்போய்விடு! இவ் விடமிருந்து பறந்து போய்விடு எங்கேயாஸ்து 1-என் கையால் உன்னை நான் கொல்லுமுன் 1-அக்கொலைக் கஞ்சாப் பாபி உன்னே-(மற்ருெரு களகர்த்தன் பாண மானது இவன் மாற்பிற் பாய்கிறது). (ம. த.) தளகர்த்தன் ராம்சிங் ! நீ அரசருக்கு துரோகியான படியால் கொல்லப்பட்டாய் !-சேவகர்களே இந்தப் பெண்ணக் கைதியாக்குங்கள் : (சே) வா, அம்மா. ஜெ. ஐயர் தளகர்த்தரே அரசருக்காகத்தன் சகோதரன யும், தகப்பனரையும் பறிகொடுத்த, ஒரு த்ளகர்த்தனே அரசத்துரோகி என்று அழைத்து நீர் கொன்றிர் - இவருக்குச் செய்யவேண்டிய தகனக்கிரியையை நான் செய்து முடிக்கிறேன். - பிறகு உங்கள் கைதியாக நானுக வந்து சேர்கிறேன்.எந்த சமயத்தில் எங்கு வந்து சேரும்படி சொல்கிறீரோ அங்கு. (ம. த.) ஜெயா ! உன் தமையன் கூறியதைக் கேட்டா பல்லவா ? கொல்லக்கடமைப்பட்ட கையானது காத்தி டாது உனக்குப்பட்சம்பாராட்ட என்னல் முடியாது. .ே * ! (3 fகளின் பின் ல்ை கைதியே எழுந்திரு சேவகர்களின் பின்னல் வரு வாய் ! கோபால், சாந்தா, என் தமயனுக்குச் செய்யவேண்டிய தகனக்கிரியைகாே நீங்கள் செய்து முடியுங்கள்!-பிறகு ஜனங்களெல்லாம் ஐக்கியமாகி கேடிமத்தையும் அமை