பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22

22 தியையும் அடையும்படியான மார்க்கத்தை அவர்க ளுக்குப் போதியுங்கள் -கான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். காளிகாதேவி உங்களேயெல்லாம் காப் பாற்றுவார்களாக ! (ஜெயா சேவகர்கள் பின்னல் போகிருள்) க ச ட் சி மு டி கி ற து . ~~జెక్టికకాడా இரண்டாம் காட்சி, இடம்-இடுகாடு, ராமுவின் உடல் சிதையில் எரிகிறது. பூஜாரிகள், கோபால், சாந்தி, கமலா, முத லியோர் நின்றுகொண்டிருக்கின்றனர். (ஒ. பூ) நமக்கெல்லாம், நாம் செய்யவேண்டிய கடமையை யும், சன்மார்க்கத்தையும் போதித்ததற்காக ஜெயா அம்மாளேக் கைதியாக்கினர்களா ?--உம்-அவர்களேச் சிறைச்சாலைக்குக் கொண்டுபோகவில்லை-அரசரது அரண்மனைக்கு - அந்தப்புரத்திற்குக் கொண்டுபோ யிருக்கிருர்கள் அவரது மனதிற்கு இசைய!-போ ! -போ தங்கையே ஒன்றும் பயப்படாதே காளி தேவி உன்னை ரட்சிப்பார்கள்! - நீ ஆரம்பித்த வேலையை காங்கள் முடிக்கிருேம். (கோ) ஆம் ஜெயா ஆரம்பித்த வேலையை சாம் எல்லோ ரும் சேர்ந்து பூர்த்தி செய்வோம். (ம. பூ) ஐயா, இதில் பிரயோஜனமில்லை-நம்மால் இனி ஒரு கஷ்டமும் பொறுக்கமுடியாது. (கமலா) எல்லாம்தான் பொறுத்தாயிற்றே ! புதிதாய் இன் அனும் பொறுப்பதற்கென்ன இருக்கிறது ? - நமது பிள்ளைகளைக் கொடுத்தோம்-பெண்களையுங்கூட!பந்துக்களையிழந்தோம்-பொருள்களையெல்லாம் பறி கொடுத்தோம்-இதைவிட மேலான துக்கம் என்ன இருக்கப்போகிறது ?-நாசம் : மானம்! இவைகளே விரும்புவோம் இனி சந்தோஷமாய் !-இப்படி அவ மானத்துடன் வாழ்வதைவிட !