பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24

24 (இ. சே.) கணக்கு சரியாகத்தான் இருக்கிறது! என்ன கோரமான காட்சி மஹாராஜா இது ஒரு புதிய வழக் கத்தை ஆரம்பித்திருக்கிருர்ப்ோலும் கடைசி கூட் டத்தைப்போல் இவர்களுடைய கூந்தலும் குறைக் கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பாருங்கள்! (மு. சே) ஆம் பார்த்தேன். அவர்கள் கற்பை இழந்ததற்கு, இது ம்ற்றவர்களுக்கு ஒரு அறிகுறியாயிருக்கவேண்டு மென்று தீர்மானித்திருக்கிருர்ப்ோலும் (ஸ்திரீ, பெண் களே வெளியே அழைத்துக்கொண்டு போகிருள்). சே.) இவர்களைத்தான் நமது சகோதரிகளென்றும் பெண்களென்றும் அழைக்கின்ருேம் இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அரசரது மக்கள்என்று அழைக் கப்பட்டு, உலகில் தலைநிமிர்ந்து நடப்பார்கள் -நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தலைகுனிந்து நடக்க வேண்டும் ! க ட் சி மு டி கி ற து . நான்காம் காட்சி இடம்-அரண்மனையில் ஓர் அறை. ஜெயா கின்றுகொண்டிருக்கிருள். (பல கணியின் வழியாக வெளியில்பார்த்து) ஐயோ ! எத்தெைபண்கள் கூந்தல் குறைக்கப்பட்டிருக்கின் றனர்! - என்கதியும் இவர்கள் கதிதானே! ஆயா - ஆயா - சீக்கிரம் வருவதாகச் சொல்லிவிட்டுப்போன ஆயா ஏன் இன்னும் வரவில்லை : (அறையின் பின் கதவைத்திறந்து பார்க்கிருள்)-ஒ!. இப்பொழுது தெரி கிறது. -ஆயா ஆயா ! ஆயா மெல்ல வருகிருள். ஏண்டியம்மா ? என்ன சமாச்சாரம் ? சிக்கிரம் வருவதாகச் சொல்லிப்போனயே ஏன் இவ் வளவு நேரம் ?