பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 (ம. சி.) நம்முடைய தங்கைகளுக்கும், பெண்களுக்கும், நாளே இக்கதி வாய்க்கலாம் :- (பெருமூச்செறிந்து) கள் போவோம் ! (போகிருர்கள்) (ஒ. சி.) நம்முடைய துர்அதிர்ஷ்டம்-இன்றைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. (போகிருர்) சேவகர்கள் பெண்களே அழைத்துச் செல்கின்றனர். க ட் சி மு டி கி ற து. ஏழாம் காட்சி இடம்-சிறைச்சாலையின் பின் பக்கம், கிராதிக்கு வெளியில் வீதி தெரிகிறது. சிறைச்சாலை யுள் சில பெண்கள், மா.அறைத்துக்கொண் டிருக்கின்றனர், சிலர் அரிசி குத்திக்கொண் டிருக்கின்றனர், சிலர் யந்திரங்களில் பொடி செய்துகொண்டிருக்கின்றனர், சில அடிமை கள் ஒருபுறம் கிற்கின்றனர். காவற்காரன் ஒரு கடிதத்தைப் பார்த்துக்கொண் டிருக்கிமூன். (கா.) உம் - இதுதான் பதினெட்டாவது கூட்டம்-மானம் அழிந்த மற்ருெரு ஆட்டம் வந்து சேர்ந்தது, இன் னும் எத்தனை ஸ்திரீகள் வரப்போகிருர்களோ ?இவர்கள் பாழாய்ப்போக இவர்களேயெல்லாம் என்ன செய்வது ? (மு. அ.) அவர்கள் என்ன தொழிலுக்கு இழிந்தார்களோ அதற்காக அவர்கள் உபயோகிக்கப்படட்டும்-கற்பை இழந்தபின் அவர்களுக்கு வேறு கதி என்ன ?அடிமைகளே ! உங்கள் கைகளுக்குக் கிடைக்கும் வாத்தியக் கருவிகளைக் கொண்டுவாருங்கள்-வாசி யுங்கள் அவைகளை,-சிலர்கள் பாடட்டும் - சிலர்கள் ஆடட்டும் நமக்காக. இதுவரையில் அரசனைச் சந்தோ ஷப்படுத்தினர்கள்-இனி நம்மையெல்லாம் சங்தோ விக்கச்செய்யட்டும்-சங்கீதம்-சங்கீதம் !