பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34

34 இாாது.ஆயினும், உன் வார்த்தைகள் மிகவும் பதட்ட மானவை. சாதாரண வேலைக்காரனுடன் பேசுவதற் - ~. 3 " و سه ماه است رسم سيم بيم. *— தககூட-கான இந்நாட்டையாளும் மஹாராஜா - எனககு சொந்தமானவள் - என் பிரஜைகளில் ஒருத்தி.-- இே. ஆகவே நீர் எனக்குத் தந்தைபோன்றவர் - என் மானத்தினையும் கற்பினேயும்-உயிரையும் - காக்க வேண்டியவர் ! அ. ,ே இந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து வுடன், அவைகளெல்லாம் எனக்கு சொந்தமாய்விட் -ன-அவைகளெல்லாம் இனி உன்னுடையவைகள் அல்ல-என்னுடையவை என்னுடைய சக்தியில்ை மட்டுமன்று, இக்காட்டு அரசன் எனும் அதிகாரத்தி லுைம்கூட அறிவாயா? ஜெ. எப்படி சக்தி என்பதை நீர் சரியாக அறியவில்லையோ, அப்படியே, உமது அதிகாரத்தையும் நீர் சரியாக அறியவில்லை ! உம்முடைய அதிகாரமும் சக்தியும் உமது பிரஜைகள், உமக்குக் கொடுத்த தாம்-உமது பிரஜைகளின் அனுமதியில்ை, அவர்களுக்கு நீங்கள் அரசனிைர் இந்த அதிகாரமும் சக்தியும் கிடைத்தது அவர்கள் சம்மதத்தினுல்-உம்மை நீக்கி, மற்ருெரு அரசரை அவர்கள் அரசனுகக்கோரினல் - உம்மை விட்டு இந்த அதிகாரமும் சக்தியும் அகலுமன்ருே ? அ. மூடு வாயை !-மூடமே ! உன் வயதுக்குக் கக்கபடி யல்லாது, அதிகமாய்ப் பேசுகிருய் ! - உன்னுடன் பேசி இத்தனை காலத்தை வீணுகக் கழித்தேன்!பேசாது வருகிருயா ? அல்லது-பலாத்காரமாக ஜெ. கில்லும் அங்கேயே இன்னும் ஒரு அடி (நெருங்கு கிருள்) எடுத்துவைத்தால், அரசன் என்றும் பாராமல் உம்மைக் குத்திக்கொல்வேன் (மார்பினின்றும் ஒர் த,டாரியை எடுக்கிருள்). -