பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

• ெ 灣 வி. 35 (அரசன் கையை மெல்லக் கட்டுகிருர்-உடனே இரண்டு பெண்கள் அறைக்குள் வேகமாய் வந்து, ஜெயாவின் கையைப் பற்றிக்கொள் கின்றனர்). உம் 'இன்னும் உன்னிடம் ஏதாவது ஆயுதம் ஒளித் து வைத்துக்கொண்டிருக்கிருயா பார்ப்போம்! - (அவ ளது கரத்தைப் பற்றுகிருரர்). காளிதேவி காளிதேவி! திடீரென்று ஒரு ஆயாள் பின்தொடர, விஜயன் வருகிமு ன். (உடனே அரசன் ஜெயாவின் கரத்தை விட்டுவிடு கிருன் , விஜயன் ஆயாளுக்கு ஜெயாவை அறையை விட்டு அழைத்துக்கொண்டு போகக் க ண் ணு ல் ஜாடை செய்கிருன் , ஆயாள் அப்படியே செய்கி முள்). ஓ !-வாடா அப்பா-எப்பொழுது வந்தாய் ?-கெடு நாளாச்சுது உன்னைப் பார்த்து-எப்படியிருக்கிருய் ? சவுக்கியமாகத்தா னிருக்கிறேன்-நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். என்னுடைய ஒரே மைக் தன் என்னுடன் பேசுவதை விட வேறு எனக்கு என்ன சந்தோஷம் ?-வா-என் பக்கத்தில் உட்கார், நான் நின்றுகொண்டே பேச விரும்புகிறேன்-கான் பேச விரும்புவது உமக்கு அதிர்ப்திகரமாயிருக்கலாம். -எல்லோரும் போங்கள் வெளியே காங்கள் தனியா யிருக்க விரும்புகிருேம். போங்கள் எல்லோரும் வெளியே (மற்றவர்களெல்லாம் போகின்றனர்). (அருகில் வந்து) அப்பா 1-இது-எனக்கு திருப்தி கரமாயில்லே -