பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36

36 பொறு! - என்ன உனக்குத் திர்ப்திகரமாயில்லை ? திர்ப்திகரமா யிருப்பதும் அதிர்ப்திகரமா யிருப்பதும், உனக்கு என்னகெரியும்?-குழங்காய் ! உன் தகப்ப ஒருடன், நீ இவ்வாறு பேசுவது உனக்கு உசிதமல்ல. நீ வேண்டுமென்று விரும்பும் எல்லாவற்றையும் உனக் குக் கொடுத்திருக்கிறேன் வாஸ்தவக் தான்.அதெல்லா மிருக்கட்டும்-நான் இப் பொழுது பேசவந்தது அவைகளே ப்பற்றியல்ல-என் னைப்ப்ற்றியல்ல-உம்மைப்பற்றி. o என்னேப்பற்றி ? ஆம் - உம்மைப்பற்றிதான். அப்பா, இதை நான் நேராகக் கூறுவதற்காக மன்னிக்கவேண்டும் ! அப்பா, கமது காட்டு ஸ்திரிகளையெல்லாம் இவ்வாறு நீங்கள் -அலங்கோலப் படுத்துவது-எனக்கு திர்ப்திகரமா யில்லை. - இது நியாயமல்ல - பாபமாகும் இந்த அற்பசுகத்திற் காலங்கழிப்பது, அரசராகிய உமக்கு அடுத்த கன்று ! தெய்வகதியால் - உமக்கு கிடைத் திருக்கும் இவ்விராஜ்யத்தைக் காப்பதைவிட்டுபொறு :-நான் கேட்பது-என் மகனுடைய குரலா ? ஆம்-உமது மகனுடைய குரல்-உமது பிரஜைகளின் குரல் நல்ல பிரஜையானவன் நல்லறிவுள்ள தாயைப் போல் . என்றும் நன்றி பாராட்டுவான் - பொறுக்க முடியாதபடி கோபம் மூட்டப்படும்வரையில் இந்தக் கவலையெல்லாம் உனக்கு வேண்டாம்-அப்பா, நீ என்மகன் என்பது ஞாபகமிருக்கட்டும் - உன்னை நான் பெற்றுவளர்த்து இளவரசனுக்கியது-கீ எனக்கு கீழ்ப்படிந்து நடக்க, நீ எனக்கு புத்திமதி கூறுவதற் கல்ல!-உன்னல் ஆளப்படுவதற்கல்ல!-நான்வளர்க்கும் காய்க்கு என்னிடம் சவுக்கிருக்கிறது-தடியிருக்கிறது. கட்டாரியிருக்கிறது - விஷமிருக்கிறது.அதற்கு நான் எவ்வளவு கோபம் மூட்டியபோதிலும், அது என்னைக் கடிக்கா கபடி செய்ய எனக்கு சக்தியுண்டு - அவை களைக்கொண்டு