பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39

ஜெ. வி. 39 ஜெயா ஜெயா ஜெயா -என்ன நீ இப்படி பேசு கிருய் ? - இதையெல்லாம் பற்றி உமக்கு ஒன்றும் தெரியா தென்று பாசாங்கு செய்யும் நான் இங்கு எப்படி வங்தேன் என்பதைப்பற்றி ஒன்றும் அறியாதவர் போல் கடவும்!-ஏதாவது பாசாங்கு செய்யும்.என்மீது காதல்கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்ததுபோல் கான் அப்பொழுது பாசாங்கு செய்யவில்லை. கான் உண்மையைக் கூறினேன்.-நான் உன் மீது காதல் கொண்டிருப்பது சத்தியம். - இது உனக்கு இன்னும் தெரியவில்லையா ? . நன்ருய்த் தெரிகிறது . - என்ன மூடபுத்தியுடையவள் நான்!-உங்களுடைய தாய்க்கிழவி கூறினுள், நீர் என்ன செய்வீர் என்று-நான் உங்களைப்பார்த்து புன்சிரிப்பு கொள்ளவேண்டுமென்றும், நீங்கள் அ த ன் பேரி ல் என்மீது மிகுந்த ஆசைகொள்வீர் என்றும் ஜெயா !-ஜெயா ! என்னவேண்டும் உங்களுக்கு என்னிடமிருந்து ? -- உங்கள் பிரஜையாக கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமா ? அப்படியே கீழ்ப்படிந்து நடக்கிறேன். ஆயினும், உம்முடைய கடமையென்ன ? அரசர்களுடைய கடமை அவர்களது பிரஜைகளின் பொருளைப் பாதுகாப்ப தல்லவா ? அபலையும் அைைகயுமான என்னிடம்-என் கற்பென்னும் ஒரு பொருள்தானிருக்கிறது -அதைப் பாதுகாப்பதைவிட்டு - அதையழிக்க-(கண்ணிர் சொரி ஜெயா (தானும் கண்ணிர்விடுகிருன்). (அவனே ஏறெடுத்துப் பார்த்து) நீர், ஏன் கண்ணிர் விடுகிறீர்?