பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41

41 மூன்ரும் காட்சி இடம்-அரசன் படுக்கையறையின் பக்கத்து அறை. அரசன் தனியாகப் படுத் தி ரு க் கி மு ன். அவன் எதிராக காளிதேவியின் உருவம் தோன்றுகிறது. உ.) அரசனே இனியாவது திருந்திவாழ்!-ஜெயாவை சாமான்ய ஸ்திரிஎன்று எண்ணுதே ! உனது பிரஜை களுக்குள் அவள் வேருெரு உணர்ச்சியை உண்டு பண்ணி யிருக்கிருள், எளிதில் அடக்கக்கூடாத ஆக் கிரஷத்தை புண்டுபண்ணி யிருக்கிருள், இந்த அக்னி ஜ்வாலேயை உன்னல் எளிதில் அடக்கமுடியாதுஜனங்களெல்லாம் ஒரு சைகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருரர்கள். உன்மகன், கன் வார்க்கைபடி நீ நடவாவிட்டால் அந்த சைகையைச் செய்யப்போகி முன்-உன் மகன் அவள்மீது காதல்கொண்டிருக்கி முன். அவன், தனது அன்பையும் ஆர்வத்தையும் அடங்காக் காதலையும் அவள் பாதத்தில் சமர்ப்பித் திருக்கிருன்-அவன் உன்னைக் கொல்வதாக அவ ளுக்கு வாக்களித்திருக்கிருன்!-உன்னே அடிப்பதற் காக அவன் காத்தையோங்கியதை நீ க வ னி க் க வில்லையா? -- நான் சொன்னேன் !-ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை 1 (மறைகிறது). என்ன !-நான் உறங்கினேன ? கனவு கண்டேன ? (கையைத்தட்ட சில சேவகர்கள், ஒரு ஸ்திரீ, தாய்க் கிழவி வருகின்றனர்). கொஞ்சம் முன்பாக, நீ எனக்கு என்ன தெரிவித்தாய் ?-கோயில் மணியை அடிக்கக் கூடாதென்று நான் கட்டளையிட்டிருந்தும் அவள் அப்படிச் செய்தனளா?-எனது ஆக்கினையை அவள் மீறி நடந்தனளா ? அதைத் திரஸ்க்ரித்தனளா ? அப் படிச் செய்தும் நீ அவளை, ஏன் கைதியாக்கவில்லை ? மு. சே. மகாராஜா அவள் கோயிலுக் ள் புகந்துவிட் மு @ لائی கு புகு டாள்; ஆகவே அவளைக் கைதியாக்க முடியவில்லை, அவள் காளிகா தேவியின் காவலுக்குள் புகுந்தபின்! භී