பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

43 அ. காளிதேவியின் காவல் (அவன் கன்னத்தில் அறைகி முன்) (மற்ருெருவனப் பார்த்து) -ேஎன்ன சொன் ய்ை? கோயிலுக்குள் புகுந்து அவள் அங்கு பாடி ளைா ? - மடிக் கவர்களுக்காகப் பழிவாங்கவேண்டு மென்று அவள் காளி தேவியைப் பிரார்த்தித்து ஜனங்களையெல்லாம் தூண்டிவிட்டனளா ? இதை யெல்லாம் பார்த்தும் கேட்டும் நீ அவளைக் கைப்பிடி யாய் பிடிக்கவில்லை ? (இ. சே.) மஹாராஜா அவள் பட்சத்தில் எங்களைவிட அதிக ஜனங்கள் இருக்கார்கள். அ. அதிக ஜனங்கள் இருந்தார்கள் .ெ பா ட் டையே (காதைப்பிடித்து இழுத்துக் கள்ளுகிருன்) - உன் சமாச்சாரம் என்ன ? அவள் வந்தபடியே வெளி யேறிப்போள்ை 1-அதுவும் மணியடித்துக்கொண்டு ! - ஜனங்களையெல்லாம் கிளறிவிட்டு - .ே இந்த வேடிக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாயோ ? (மு. சே.) இல்லை மகாராஜா நான் அவளைப் பின் தொடர்ந்தேன்; ஆனல் எனக்கு முன்பாக இளவர சர் சென்ருர் -அவர் அவள் அருகிலிருக்கும்போது அவளேக் கைதியாக்க பயந்தேன். அ. இளவரசருக்கு-பயந்தாய் ! (அவன் கழுத்தைப் பிடித் துத் தள்ளுகிருன்)-உன் கதையென்ன ? இளவரசன் அவளே வேண்டும்படியான ஸ்திதிக்கு இழிந்தான் ! அவள் அவனது தகப்பனுயிரை வேண்டினுள் ! அப் படியே அதைக் கொடுப்பதாக அவன் சத்தியம் செய்து கொடுத்தான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீ சும்மா இருந்தாய் ! உங்களைப்போன்ற நாய்களுக்கெல்லாம், உணவளித்துப் போஷித்துவரும் அரசனுக்கு விரோதமாகச் சபதம் செய்ததை தடுக்க வேண்டியது உன் கடமையென்று உனக்குத்தோன்ற வில்லை : (கா. சே) மகாராஜா நான் ஒரு அற்ப சேவகன் ! உங்க ளுக்குப் பிறந்து உங்களுக்குப்பின் இக்காட்டை ஆளப்போகிறவரை நான் எப்படி எதிர்ப்பது ?