பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

Zẳ. i8 இக்காட்டை ஆளப்போகிறவன் (அவனேக் கழுத் தைப்பிடித்துத் தள்ளிவிட்டு) (பதினெட்டாம் கட்ட் டத்தை அழைத்துக்கொண்டு போன ஸ்திரீயிடம்) நீ அந்தப் பெண்ணே அழைத்துக்கொண்டு போனபோது ஜனங்களெல்லாம் கலகஞ் செய்யத் தீர்மானித்ததாக வும்-அவர்களுள் ஒருத்தி பள்ளிக்கூடத்து உபாத்தி யாயர் பிள்ளைகளே அடக்கியதுபோல் அடக்கியதாக வும் தெரிவித்தவள் நீ அல்லவா ? (அந்த ஸ்திரி) ஆம் மகாராஜா தாங்கள் இதை தயவு 은, செய்து கவனிக்கவேண்டும் மூடு வாயை -நீ என்னசொல்ல இங்கு கின்றுகொண் டிருக்கிருய் ? (தாய்க்கிழவி) அவளே ஜாக்கிரதையாக வெளியே அழைத் துக்கொண்டு போகவேண்டுமென்று - இளவரசரே, அப்பெண்ணே - அரண்மனையிலிருந்து அழைத்துக் கொண்டு போனுர் அவ்வளவு போதும் ! - எல்லோரும் ேப ங் க ள் வெளியே நான் தனியா யிருக்கவேண்டும் (சேவகர் கள் முதலியோர் போகின்றனர்). (உட்கார்ந்து) அவர்கள் ஒருவர்மீதொருவர் காதல் கொண்டிருக்கின்றனர் - என்ன ஸ்திதிக்கு இழிக் தோம்! மாட்சிமை தங்கிய இவ்வரச வம்சம், மங்கிப் போகக் காலம் வாய்த்ததே ! க ச ட் சி மு டி கி ற து.