பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48

48 என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இது உங்க ளுக்கெல்லாம் சந்தோஷ்த்தைத் தரவில்லையா? - என்ன மூடக்கனம்! . கண்ணிர் விடாதீர்கள். உங்க ளுக்குக் தெரியவில்லையா ? நீங்கள் இவ்வாறு செய் கால் அது எனக்கு வருத்தக்கை உண்டுபண்ணு மென்று? நான் அநேகப் பாபங்களை இழைத்தபோகி லும், உங்களுக்கு எப்பொழுதும் துணே செய்திருக்கி றேன் என்பதிை மறவாதீர்க்ள். இப்பொழுது நீங்கள் எனக்கு துனே செய்யவேண்டும், எனது கடைசிகாலத் தில் நீங்கள் துக்கப்பட்டு என்னேத் துக்கப்படச் செய்யாதீர்கள். கான் இதுவரையில் அனுபவித் கதை விட அதிக துன்பம் அனுபவிக்கச் செய்யாதீர்கள் - காம் சந்தோஷமாயிருப்போம் இனி எனது குமாரன் அரசகிை, நான் அவனது பிரஜையாகுமுன் எல்லாம் அனுபவித்துவிடுவோம். -- வாருங்கள் சிறந்த மதி தினு சுகளைக் கெ: ண்டுவாருங்கள்-அழகிய பெண்களே யெல்லாம் வரவழையுங்கள் 1.வாத்தியக்காரர்கள் வரட் டும் -(அனைவரும் வருகின்றனர்) யாராவது என்முன் கடனமாடட்டும் யாராவது என் இருபக்கமும் பாடட் டும் வாத்தியக்காரர்களே வாசியுங்கள் غسالارايب காரிகளே ஆடுங்கள் !-பாடகர்களே ! பாடுங்கள் ! (அப்படியே செய்கின்றனர்.) க ட் சி மு டி கி ந து . இரண்டாம் காட்சி. இடம்-ஜெயாவின் விடுதி. ஜெயாவை அவள் தோழிகள் அலங்கரித் துக்கொண்டிருக்கின்றனர். இதுவரையில், என் வாழ்க்கையானது, எல்லாத்துன் பங்களுக்கும் பாத்திரமாயிருந்தது! இப்பொழுது - இப்பொழுது கான் - சுகமடைவதற்கு காளிகாதேவி வழிகாட்டியிருக்கிருள்.தோழிகளே!-காதல் என்பது மஹத்தானது, அதற்கு ஆளாவது மிகுந்த இன்பமாம்!