பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 நான் காதல் கொண்டிருக்கிறேன் - இளவரசர்மீது - அவரும் என்மீது காதல்கொண்டிருக்கிருர் இதை விட பேரின்பம் வேறு எனக்கு என்ன வேண்டியிருக் கிறது ? இக்காதலேக்கொண்டே இக் காட்டை பாதிக் கும் துன்பங்களை யெல்லாம் - சச்சரவுகளையெல்லசம்" ழிக்கிறேன் ! நம்மவர் மாண்டதற்கெல்லாம் பரிகா ாம் தேடுகிறேன் ! ஒருகாலம் நாமெல்லாம் அரசருக்கு அடிமைகளாயிருந்தோம்.-இனிகாம் இக்காட்டின் தலை களாயிருப்போம் :-தோழிகளே ! சிரியுங்கள் பாடுங் கள் ! ஆடுங்கள்! பாடியாடுங்கள் ! ஆடிப்பாடுங்கள் t (கோழிகள் அவ்வாறே செய்கின்றனர்). க ச ட் சி மு டி கி ற து. மூன்ரும் காட்சி இடம்-அரண்மனையில் முடிசூட்டு மண்டபம். அரசர் சிம்மாசனத்தின்மீது உட்கார்ந்திருக்கிரர். இளவரசர், மந்திரிப் பிரதானிகளெல்லாம் எதிரில் வரிசையாக நிற்கின்றனர். பூஜாரிகள் மணிகளை அடித்துக்கொண்டு ஆரத்தி கொண்டுவருகின்றனர். நிறுத்துங்கள் அதை :-கிற்கட்டும் இந்தத் தொல்லை : என் ராஜ்யத்திலேயே கூடாதென்று நான் கட்டளை யிட்டது, என் அரண்மனையிலேயே என் முகத்தெதிரி லேயே நடக்கிறதா ? - யார் இதைச் .ெ ச ய் ய த் துணிந்தது? - (மு. யூ.) மகாராஜா ! இன்று இளவரசருக்குப் பட்டாபி ஷேகம் ஆச்சுதே! இந்த ராஜ்யத்தில், காளிகா தேவிக்கு பூஜை சிறைவேற்றிப் பிரசாதம் பெற்ற பிறகே, பட்டாபிஷேகம் ஆவது வழக்கம்-அதற் காகக் காளிகா தேவியின் பிரசாதம் கொண்டுவர் தோம். 7