பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55

每莒 சக்தடி செய்யாதீர்கள் மடையர்களே ! நிஸ்சப்தம் ! அரசனது வார்த்தை ஆக்கினையாகும் ! வி. நாம் இதுவரையில் நடந்துவந்த மார்க்கங்கள் வேரு யிருந்தபோதிலும் நாம் இனிப்போகவேண்டிய முடிவு ஒன்ருயிருக்கிறது (ஜெயாவின் அருகிற் போகப் பார்க்கிருன்.) அ. பிரியுங்கள் அவர்களிருவரையும் (சேவகர்கள் அவர் களைப் பிரிக்கின்றனர்) அதுதான் சரி -உம் -என் பிரியமான அக்னி ஜ்வாலேயே -இப்பொழுது ஒரு சேவகன் ஒடிவருகிருன். ○ يr py1 سيسيبي ، ماہب ع fy- rrદ્વઝ . 12-જr R , , , , , , (ஒ. சே) மஹாராஜா அரண்மனை இப்பற்றி எரிகிறது, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் க | ல கா மத ம் செய்யாதீர்கள் : அ. மூடு வாயை மடையா ! இரண்டாம் சேவகன் ஓடிவருகிருன், (இ. சே.) மஹாராஜா ஜனங்கள் அத்துமீறிவிட்டார்கள் ! அரண்மனையைச் சூழ்ந்துவிட்டனர் பறந்துபோம் இதை விட்டு ! அ. பேசாதே இப்பொழுது பாதகா - என்னேத் தடுக் காதே இப்பொழுது மூன்ரும் சேவகன் ஓடிவருகிறன். (மு. சே.) மஹாராஜா ஜனங்கள் எல்லாம் உ ள் ேள நுழைந்துவிட்டார்கள் : எதிர்க்கும் போர்வீரர்களை யெல்லாம் கொன்றுகொண்டு வருகின்றனர்! - அ. பேயே! இதை என்னிடம் ஏன் கூறுகிருய்? ரண பேரிகைக்காரர்களிடம் சென்று யுத்த பேரிகையை அடித்து சைனியத்தையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களே எதிர்க்கிறதுதானே அவர்களுடைய