பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் ~ఇష్ట్రీ హిజా முதற் காட்சி இடம்-காளி கோயிலின் வெளிப் பிராகாாம். காலக்-பகல். இங்கிருக்கும் பாகி இடிக்கப்பட்ட மண்டலத்தின்மீது கின்றுகொண்டு சின்னப்பன் பேசுகிருன். கிழே ஜனங்கள் கின்று கொண்டு கேட்டுக்கொண்டிருக் கின்றனர். சி. பெரியோர்களே ! அண்ணன்மார்களே ! தம்பிமார் களே ! நான் சிறியவனுயினும், நான் சொல்வதை சற்று கயைசெய்து கேட்கும்படி வேண்டிக்கொள்ளு கிறேன். உலகனைத்தையும் ஈன்ற கமது அன்னே யாகிய காளிதேவி, நம்மையெல்லாம் படைத்த பொழுது, சிலரை அர்சர்களாகவும், சிலரை அடிமைகளாகவும், சிலரை பணக்காரர்களாகவும், சிலரை ஏழைகளாக வும், சிலரை எஜமானர்களாகவும், சிலரை வேலைக் காார்களாகவும், -- சுருக்கிக் கூறுமிடத்து - சிலரை உயர்ந்தவர்களாகவும், சிலரை தாழ்ந்தவர்களாகவும் சிருஷ்டித்ததற்குக் காரணம், இவ்லக வாழ்க்கை யானது சரிவர நடக்கும் பொருட்டே காலசக்கர மானது சரியாகச் சுழலும் பொருட்டே உலகமானது அபிவிர்த்தி யடைந்து உய்யும் பொருட்டே அதற்கு காம் ஒவ்வொருவரும் எக்த ஸ்திதியிலிருந்தபோதிலும், அவரவர் கடமையைச் செய்தல் வேண்டும். பகவத்