பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59

క్ష8 ஜெயா திடீரென்று வந்து கர்ப்பக்கிாஹ வாயி லில் கிற்கிருள். ஜெ. பொறுங்கள் கில்லுங்கள் ! நமது காளிகாதேவியின் அபயத்தை பெற்றிருக்கிருர் இனி இவருக்கு கீன் கள் ஒரு தீங்கும் செய்வது தர்மமல்ல அவர் செய்த தப்பிதங்களுக்குத் தண்டிக்க காளிகாதேவிக்குத் தெரியும் -நீங்கள் போங்கள் ! (ஜனங்கள்) ஆம் ஆம் காளிகாதேவிக்கு ஜெய் காளிகா தேவிக்கு ஜெய் ! (கலேகின்றனர்.) க ட் சி மு டி கி ற து. ஐந்தாம் அங்கம் முதல் காட்சி, இடம்-அரண்மனையில் கல்யாண மண்டபம், விஜயனுக்கும், ஜெயாவுக்கும் விவாஹம் ஆகிறது. பிறகு விஜயனுக்குப் பட்டாபிஷேகம் கடக்கிறது. (மெளனக்காட்சி) க ச ட் சி மு டி கி றது . இரண்டாம் காட்சி. இடம்-காளிகோயிலின் அர்த்த மண்டபம். அரசர் காவியுடையணிந்து கிற்கிரு.ர். எதி ரில் விஜயனும், ஜெயாவும் கிற்கின்றனர். அவர்களுக்கு பின்னல் மந்திரிப் பிரதானி கள், சேவகர்கள் கிற்கின்றனர். அ. சகோதரர்களே! சகோதரிகளே ! நான் பாரினில் இழைத்த பல பாபங்களையும் பரிஹரித்து, பரம பாவனையான காளிதேவி, என்னைத் தன் பாத சேவைக்கு ஆளாக்கிகொண்டார்கள் !-ஆகவே நான் உங்களுடன் வாழவேண்டிய காலம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் வாழவேண்டியது, உங்களுடைய அரச கிைய, என் மகனுடனும், அவனது தர்ம பத்திண்