பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60

50 யாகிய ஜெயாவுடனும். பாபத்தில் எனக்குக் கீழ்ப் படிக் து கடந்ததுபோல் புண்ணியத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள்! நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன், எல்லோரும் நீடுழிகாலம் காளி தேவியின் கருனேயினல் சுகமாய் வாழ்வீர்களாக கான் காளிதேவியின் கர்ப்பக்கிரஹத்திற்குள் போகி றேன்-அவர்களுக்குத் தொண்டுசெய்ய-என் வாழ்வு நாள் முழுவதும் அவர்கள் வரப்பிரசாதத்தினுல் என் பாபமெல்லாம் போக்க :-அவர்கள் பாதசேவையின் பரமானந்தத்தில் ஆழ்வதற்கு ! (விஜயனும் ஜெயாவும் பணிகிரர்கள்) அ. குழந்தாய்! விஜயனே எழுந்திரு! உனது முகத்தை கடைசிமுறை என் கண்களிால் நான் பார்க்கட்டும் நீ இக்காட்டுக்கு அரசன். அப்பா, இவ்விராஜ்யம் உனது முதல் மனைவி சான் இந்த ராஜ்ய லட்சுமியிடம் பாராட்டாத அன்பை, நீ அவர்களிடம் பர்ராட்டுவாய் ! உன் சொந்த மனைவி ஜெயாவிடம் பாராட்டுவதை விட பதின்மடங்கு அதிகமாக 1-அம்மா குழந்தாய் ! ஜெயா தீர்க்க சுமங்கலி பவ! சுபுத்ரா வாப்திரஸ்து : கீ எனக்குப் போனேப் பெற்றுக் கொடுக்கும்போது அக்குழங்தை என்னைப்போ லல்லாதபடி, அவனது தகப்பனப்போல் பெருமை வாய்ந்தவனயும், சத்யவா யுைம், அரசர்களெல்லாம் மெச்சும்படியான கற்குண வாயுைம் இருக்கட்டும் !-இதென்ன..! கண்ணிர் விடு கிறீர்கள் ! வேண்டாம் வேண்டாம் -சிரியுங்கள் : சிரியுங்கள் ! - ஹாஹா ! - அதுதான் சரி !-கான் வருகிறேன்! குழந்தைகளே . உலகெலா மீந்த காளி தேவி உங்களையும் உங்கள் பிரஜைகளையும, எல்லோ ரையும் காப்பாற்றுவார்களர்க!-காளிதேவிக்குஜெய் ! (மற்றவர்கள்) காளிதேவிக்கு ஜெய் ! கர்ப்பகிரஹத்திற்குள் நுழைகிருர். கதவு சாத்தப்படுகிறது. க ட் சி மு டி கி த. து. காடகம் முற்றிற்று. mSSBSeeeeSBBS Bu BBBBS BBSBBBS