பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 ைேதயில் கூறியிருக்கிறபடி அவனவன் தன் சொந்த தர்மத்தின்படி கடப்பாயிைன் உலகம் கேஷ்மமடையும் -இதுதான் சனதன தர்மம், அதைவிட்டு, நமது கடமையை மறந்து அதர்ம வழியில் புகுவோமாயின், காம் எல்லாம் நாச மடைய வேண்டியதே இந்த உத்தம நீதியைக் கொண்டு, நமது தற்காலக் கடமை யென்ன வென்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த காட்டையாளும் கமது அரசர், பல வருஷங்களாகக் கொடுங்கோல் மன்னகிை, ராஜ தர்மத்தை மறந்து, கமது நாட்டை எல்லாவிதத்திலும், பாழாக்கிவருகிருர். நம்மைய படைத்த தெய்வத்தையே மதிக்கிறர் இல்லை! மதப்பிரஷ்டனுகி விட்டார் . இம் மண்டபத்தையே இடித்து இதன் கற்களேயெல்லாம், தனக்கு அரண் மனே கட்ட எடுத்துக்கொண்டு போயிருக்கிருர் ! - இதை யெல்லாம் நாம் சும்மாகப் பொறுத்துக்கொண் டிருக்கோம் - இப்பொழு தென்னவென்ருல்-இக் கோயிலில் காளிதேவியின் விக்ரஹத்தை எடுத்துவிட்டு, தனது படத்தை இங்கு வைத்து எல்லோரும் பூஜிக்க வேண்டுமென்று கட்டளை யிட்டிருக்கிருர் ! எதற்கும் ஒரு அளவில்லையா ? - நான் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன் - இப்பழி பாவங்களை யெல்லாம் பார்த்துககொண்டு எத்தனை காலம் சும்மா இருக்கப் போகிறீர்கள் ? (ஒருவ்ன்) பொறு அப்பா ! நீ என்ன பேசுகிருயென்று உனக்குத் தெரியாது ! . சி. மாம்! கான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது! தெரியாதெனக்கு ! நான் நிஜத்தைச் சொல்லுகிறபடியால் நான் பயித்தியக்காரன்! பித்தம் பிடித்தவன் ஏன் அப்படி விழித்துப் பார்க்கிறீர்கள் என்ன ?-என்னைத் திட்டுகிறது தானே ? என்னைப் பார்த்து சிரிக்கிறது தானே ?-.ெ சா ல் லுங் க ள் ஏதாவது ! செய்யுங்கள் ஏதாவது சும்மா மாத்திரம் சிலைகள்போல் இராதீர்கள் ! (மற்ருெருவன்) ாாஜா உத்தரவப்பா ! - நாம் என்ன செய்யலாம் ? -