பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

騙得5üü:

உறுப்பினர்:

காட்சி 4

வைகுந்தம், பூவுலகம்

1982

திருமால், திருமகள், கருடன் -

திருமால்

கண்ணே! இன்று ஏனோ இனம் புரியாத இன்பக் கிளர்ச்சி என்னை - ஆட் கொண்டிருக்கிறது. இந்தப் பாற்கடல் கூட அலையெழும்பிக் கும்மாள மிடுகிறது.

நிலவு அழகானது نقلی آقا آقه آک சித்திரை நிலவில் தனிக் கவர்ச்சி இருக்கிறதல்லவா?

அழகின் அமுத வடிவமே! இன்றுஏனோ உன்னை ஆராதனை செய்ய வேண்டும் போல் இருக்கிறது.

திருமகள்

என்ன? இன்று

10&