பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருடா! சற்று வேகமாகச் செல். இன்று

உலகையே நாம் வலம் வர வேண்டும்.

திருமகள்.

பிரபோ! அழகு கொலு விருக்கும் பாரின் பரந்த மார்பைப் பாருங்கள். கண் கொள்ளாக் காட்சி. ஆயிரக் கணக்கான சதுர மைலுக்கு அகல விரித்த is&#63)3F5 & if t föss L0 . கம்பளத்தின் நடுவே நீலக் கொடிவேலைப்பாடு போல்

நீண்டு நெளிந்து செல்லும் ஆறுகள்.

அப்பா!

எவ்வளவு உயரமான கட்டிடங்கள். இங்கிருந்தே வைகுந்தததைய பார்த்து விடலாம் போலிருக்கிறதே!

திருமால்

திருவே!

இது தான்

உன ஆட கொடி கட்டிப் புறக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு.

1.1%