பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லாத்து படுத் திருப்பது போல் நீண்ட

மாணிக்க மணற்கரை. இடையிடையே மயங்க வைக்கும் மாளிகை மேடுகள்,

மாடியில் இருக்கும் ஆயிரம் கண்களும் ஆர்வத்தோடு பருக எதிரில் வைத்த அமுத கலசம் போல் வாய்விரிந்த நீச்சற்குளம்.

குமரி மீன்களைக் குளிப்பாட்டிக் குளத்து நீரே மதுச சாறாக மர்றிக் கொண்டிருக்கிறது. தேவி! - நம் வைகுந்தத்தையே இப்படி மாற்றி அமைத்துவிடலாம் போலிருக்கிறதே.

இந்த * ,*,,够 s அழகுத் தொட்டிலின் பெயர் கோவாக் கடற்கரை! பாரத தேவியின் முகத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டு.

திருமகள்

போதும்! உங்கள் வருணனை

120