பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பொருட் காட்சி பார்த்து விட்டு, சென்ட்ரல் விக்டோரியாவில் சிவப்பு மல்லி பார்த்து விட்டு,

蠶 விநாயகாவில் சிவந்த முறகல் தோசை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அவனைக் கூப்பிட்டான்.

அவளுக்கு முன்பெல்லாம் அவை பிடித்தன; இன்று கசந்தன, மறுத்து விட்டாள்.

அன்று நாகன் கயிற்றுக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் அவள்

கட்டாந்தரையில் நெளிந்து கொண்டிருந்தாள்.

அந்த மெளன நாடகம் தள்ளிரவு வரை நீடித்தது. நாகனின் குறட்டை நாயனம் தனது ஆலாபனையைத் தொடங்கியது.

கோவாலு

குயிலைப் போல் د هاء " للاة ل 6 لت: . . . T (ت ع م . T الذاتي

என்று

புல்லாங்குழலில் இசை யெழுப்பிக் கொண்டிருந்தான்.

28