பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

கோப்பெருந்தேவியின் சிலம்பு-வாக்கு மூலம்

(வஞ்சிப்பத்தனால் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்ட கோப் பெருந் தேவியின் காற்சிலம்பு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சிலப்பதிகாரத்தில் எந்தச் செய்தியும் இல்லை. கொலைக்களப்பட்ட கோவலன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்த மதுரை நகரம். பாண்டியன் நெடுஞ்செழி மனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. இக்கற் பனை வழக்கு மன்றத்தில், காணாமற் போன கோப் பெருந்தேவியின் காற்சிலம்பே நேரில் வந்து வாக்கு மூலம் வழங்கினால். )

தான்பாண்டிமா தேவியின் படுக்கையறை முரசு!

மெருகு குலையாத நான் அருகிலிருக்கும் பிறபொருள்களை என்பொன் மேனியில் பிரதிபலித்துக் காட்டுவேன். ஆனால்

பாண்டிமா தேவி அணிந்து கொண்ட பிறகு அவள் பளிங்குக்கால் என்னைப் பிரதிபலித்தது.

நள்ளிரவில் நான்செய்த

ஆர்ப்பாட்டம் பொறுக்காமல்

ansuwurią இசுல்ாமியக் கல்லூரிக் கவியரங்கம்.

34