பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

கல்லூரிப் புதுக் கவிதை

நீ இதழ் இயல் தசை இசை நாண நாடகம்!

நீ தழுவு தொடர் முத்தகப் பாட்டு நீ மாலைக்கலி சேலைச் சிந்தாமணி!

உன் கண்கள்நினைவு நாடகத்தின் வெளிச்ச் விளம்பரங்கள்! வானத்து நீலநிறம் பகலில் உன் கண்களில் வந்து பள்ளி கொள்கிறது;

41