பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிடும் போதுபோக்கு வரத்து ஸ்தம்பித்து அடிக்கடி ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க முடிவதில்லை!

விழிகளைக் குருடாக்கும் அழகு வெளிச்சமே! உன்னை இப்படிப் பாதையில் போகவிட்ட இரக்க மற்ற

கொடியவர் யார்?

ஊம்... உன் மீது தவறில்லை! உன்னைஇப்படிப் போகவிட்ட உன் பெற்றோர் மீதும் தவறில்லை. 'ஆபத்து வருகிறது’-என்று முன்னறிவிப்புச் செய்ய பைலட் வண்டியை அனுப்பாத தமிழக அரசே தவறுடையது.

43