பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் முகம் நொடிக்கு நொடி காட்சிகளை மாற்றும் வண்ணத் திரைப்படம். உன் உடப்பே சுழலும் நாடக அரங்கம்.

உன் அடிகள் . ஆயிரம் கற்பனைகளை அடுக்கி வைத்துச் சதங்கை நாக்கில் பாடும் சந்த இசைப்பாட்டு.

பார்ப்பவரின் நெஞ்சங்களை யெல்லாம் உன் பாதச் சதங்கைகள் ஆக்கும் பரத ராணி!

அழகுக் கலையின்

அலாரிப் பே! நடுங்கும் நாத இன்பமே!

ஆடித்திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடிஎன்றான் பாரதி. ஆனாலஎன்னாவி உன்னில் ஐக்கியமே ஆகிவிட்டதடி!

மாட மதுரையில், உலகத் தமிழ் மாநாட்டு மேடையில்

46