பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமியோ ஜூலியத்தை சுவர்க்க இழப்பை எழுதிய உன் கைகள்கனவுகள் கோலமிடும் கண்களோடும், காதல் கசிந்த இதயத் தோடும்

திருமணத் துக்காக வந்த இந்தியப் பெண்ணின் கன்னித் தன்மையை, இலண்டன் விமான நிலையத்தில் சோதனை புரிந்து கழுவ முடியாத களங்கத்தை ஏற்றுக் கொண்டன.

49