பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

ஓர் இரங்கற்பா

L

கனடா நாட்டின் கண்ணிர்க் கர்ப்பியமே! உன் வரிகளை உலக மக்களின் இதயத்திலன்றோ எழுதி விட்டுச் சென்று விட்டாய்!

வரலாற்றுப் புகழ்பெற்ற கிரேக்க மராத்தான் ஒட்டம் உன் முன்னால் தத்துக் கிளிப் பாய்ச்சல் ஆகி விட்டது.

துப்பும் எச்சிலும் தூர விலகிச் செல்லும் தொழு நோயர்க்குத் தொண்டு செய்து,

தானும் தொழு நோயனாக மாறிய டேமியன் பாதிரியின் தொண்டு உனது தொண்டின் முன்னால் கேலிச் சித்திர மாகிவிட்டது.

50