பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

சென்னையின் முகங்கள்

சென்ட்ரல்

  • மாயையின் கருப்பை, புகைநாகப் புற்று. போர்ட்டர்களின் செங்கோட்டை. தரைத் துறைமுகம், இரும்பு நரம்புமுடிச்சு. விபத்துக்களின் மெர்த்த விற்பனை நிலையம். குறிஞ்சியும் பாலையும் திணைமயங்கும் நெய்தல்.

தலைமை மருத்துவமனை

நோய்க் குடும்பத்தின் அடுக்குமாடிக் கட்டிடம் . வருத்தங்களின் நிருத்த மேடை.

  • மாயை-சூரபன்மன் தாய்

56